கேரள அவியல்,Kerala Avial Recipe in Tamil

நீளவாக்கில் நறுக்கிய வாழைக்காய், வெள்ளை பூசணி, முருங்கைக்காய், அவரைக்காய், கேரட், உருளை, பீன்ஸ், செளசௌ, கொத்தவரங்காய் அனைத்தும் சேர்த்து – 1 கிலோ,
தயிர் – 1 கப்.

அரைக்க…

தேங்காய்த்துருவல் – 1½ கப்,
பச்சைமிளகாய் – 10.

தாளிக்க…

தேங்காய் எண்ணெய் – 100 மி.லி.,
சீரகம் – 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 2 கொத்து,
பெருங்காயத்தூள், உப்பு – தேவைக்கு.
கேரள அவியல்,Kerala Avial Recipe in Tamil

மிக்சியில் தேங்காய், பச்சைமிளகாய் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும். குக்கரில் காய்கள், உப்பு, 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். வெந்ததும் அரைத்த விழுது சேர்த்து சிறிது நேரம் சூடு செய்து, கடைந்த தயிர், 50 மி.லி. எண்ணெயை ஊற்றி, மீதியுள்ள எண்ணெயில் சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து கொட்டி இறக்கவும்.

Loading...
Categories: Kerala Samayal Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors