முள்ளங்கி கூட்டு,mullangi kootu samayal,radish kootu cooking tips in tamil

Loading...

பொடியாக நறுக்கிய முள்ளங்கி – 200 கிராம்,
பாசிப் பருப்பு – 100 கிராம்,
மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் – தலா 1/2 டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம் பருப்பு – தலா 1 டீஸ்பூன்,
தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்,
கொத்தமல்லி – 3 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2,
கறிவேப்பிலை – சிறிது,
உப்பு – தேவைக்கு.

முள்ளங்கி கூட்டு,mullangi kootu samayal,radish kootu cooking tips in tamil

பாசிப் பருப்பை லேசாக வறுத்து, குக்கரில் குழைவாக வேக வைத்து மசித்துக் கொள்ளவும். முள்ளங்கி, மஞ்சள் தூள், உப்புச் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, பச்சை மிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்க்கவும். அத்துடன் வேக வைத்த முள்ளங்கி, பருப்புக் கலவையை சேர்த்து ஒரு கொதி வரும் வரை வேக விடவும். இறக்குவதற்கு முன் கொத்தமல்லி சேர்க்கவும்.

Loading...
Loading...
Categories: arokiya unavu in tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors