பூசணி ஜூஸ்,poosani juice in tamil,green pumpkin juice benefits in tamil

பூசணி – 1 பத்தை,
இஞ்சி – 1 இன்ச் அளவு,
மிளகு – 1 டீஸ்பூன்,
உப்பு – 1/2 டீஸ்பூன்,
மோர் – 1/4 கப்.

 

பூசணி ஜூஸ்,poosani juice in tamil,green pumpkin juice benefits in tamil

நறுக்கிய பூசணி, நறுக்கிய இஞ்சி, மிளகு, உப்பு, மோர் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி, கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறவும். குளிர செய்தும் பரிமாறலாம்.

Loading...
Categories: arokiya unavu in tamil, Soup Recipe In Tamil, Tamil Cooking Tips, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors