கோவா ஸ்பெஷல் பூசணிக்காய் குழம்பு,poosanikai samayal

சிறு துண்டுகளாக நறுக்கிய பூசணிக்காய் – 2 கப்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
வெங்காயம் – 1
தேங்காய் – 4 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
தண்ணீர் – 3/4 கப்

 

கோவா ஸ்பெஷல் பூசணிக்காய் குழம்பு,poosanikai samayal

செய்முறை

அடுப்பில் ஒரு குக்கரை வைத்து நறுக்கிய பூசணிக்காய்,வெங்காயம், துருவிய தேங்காய், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு வேகவைக்கவும்.

பூசணிக்காய் வெந்ததும், நன்கு கிளறி விட்டு ஒரு கிண்ணத்தில் ஊற்ற வேண்டும்.

கோவா ஸ்பெஷல் பூசணிக்காய் குழம்பு ரெடி!

கோவா ஸ்பெஷலான பூசணிக்காய் குழம்பு புரோட்டா, சாதம், சப்பாத்தி உடன் சேர்த்து சாப்பிடலாம். எண்ணெய் சேர்க்காததால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது

Categories: Kuzhambu Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors