சுரைக்காய் சட்னி,sorakkai chutney in tamil cooking tips

Loading...

தேவையானவை: சுரைக்காய் (நறுக்கியது) – கால் கப், வெங்காயம் – ஒன்று, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், புளி – சிறிய நெல்லிக்காய் அளவு, கொத்தமல்லித் தழை – கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் – 4, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

சுரைக்காய் சட்னி,sorakkai chutney in tamil cooking tips

செய்முறை: வாணலியில் எண்ணெயை சூடாக்கி, சுரைக்காய் துண்டுகள், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய் துருவல், புளி, கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்து வதக்கவும். ஆற வைத்து, அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அரைத்த விழுதில் சேர்க்கவும்.
நீர்ச்சத்து மிகுந்த சட்னி இது.

Loading...
Loading...
Categories: Chutney Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors