வெண்டைக்காய் கார குழம்பு,vendakkai kara kulambu seivathu eppadi,ladys finger curry in tamil

வெண்டைக்காய் -250 கிராம்
பூண்டு -5 பற்கள் கார குழம்பு
சாம்பார் பொடி — 2 ஸ்பூன்
புளி — 1 உருண்டை
வெங்காயம் — 10
தக்காளி — 1
நல்லெண்ணைய் — 3 ஸ்பூன்
கடுகு,உளுத்தம்பருப்பு — 1 டீஸ்பூன்
வெந்தயம் — 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் — 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை —
அரைத்த தேங்காய் — 3 ஸ்பூன்
சீரகம்,மிளகு — 1 1/2 டீஸ்பூன்

வெண்டைக்காய் கார குழம்பு,vendakkai kara kulambu seivathu eppadi,ladys finger curry in tamil

* தக்காளியை அடுப்பில் சுட்டு அரைத்துக்கொள்ளவும்
தேங்காய்,சீரகம்,மிளகை நைசாக அரைக்கவும்

* வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்து வெந்தயம்,பெருங்காயம் போட்டு கறிவேப்பிலை ,போட்டுதாளிக்கவும்

* வெங்காயம் போட்டு வதக்கி பின் அரைத்த தக்காளி போடவும்.
நன்கு வதக்கியதும் சாம்பார் பொடி,உப்புவெண்டைக்காய்போட்டுநன்குகிளரவும்
நன்கு கொதிக்கும் போது கரைத்த புளி ஊற்றவும்.

* பின் அரைத்த விழுதை போட்டு மீதி உள்ள எண்ணையை ஊற்றி குழம்பை சிம்மில் வைக்கவும்.இதில் மிளகு சீரகம் பொடி போட்டதினால் தனியாக தேங்காய் சேர்த்துள்ளேன்

* பாதி வற்றி கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்
சுவையான வெண்டைக்காய் காரகுழம்புரெடி

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors