வெண்டைக்காய் கூட்டு,vendakkai kootu,lady’s finger kootu recippe in tamil

வெண்டைக்காய் — 250 கிராம் (நறுக்கியது)
சிறிய வெங்காயம் — 10 என்னம் (நீளமாக நறுக்கியது)
பச்சை மிளகாய் — 3 (நீளமாக கீறியது)
கறிவேப்பிலை — 2 இனுக்கு
கடுகு — 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு — 1 டீஸ்பூன்
சாம்பார் பொடி — 1 டேபிள் ஸ்பூன்
புளி — ஒரு கோலி அளவு (ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும்)
எண்ணைய் — தேவையான அளவு
உப்பு — தே.அ
வெண்டைக்காய் கூட்டு,vendakkai kootu,lady's finger kootu recippe in tamil

வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு போட்டு தாளிக்கவும்.
இதனுடன் பச்சைமிளகாய்,கறிவேப்பிலை ,வெங்காயம் சேர்த்து வதக்கி உப்பு சேர்க்கவும்.
பின் வெண்டைக்காயை சேர்க்கவும். நன்றாக வதக்கவும்.
பின் 1/2 கப் தண்ணீர் ஊற்றி சாம்பார் பொடி சேர்க்கவும்.
ஒரு கொதி வந்ததும் புளி தண்ணீரை சேர்க்கவும்.
புளி தண்ணீர் ஊற்றிய வெண்டைக்காய் ஒரு கொதி வந்ததும்
அதை 10 நிமிடம் மூடி வைத்து விடவும்.
பின் மீண்டும் கலந்து மீண்டும் 5 நிமிடம் வேக வைக்கவும்.
ரெடி.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors