வெண்டைக்காய் பருப்புகறி,vendakkai paruppu kulambu,ladies finger dal curry in tamil

வெண்டைக்காய்- 100கிராம்
பாசிபருப்பு-50கிராம்
தக்காளி-2
மஞ்சள் தூள்- கால் ஸ்பூன்
சீரகத்தூள் -1/2 ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
பூடு-5 பல்
தாளிக்க:-
வரமிளகாய்-3
கறிவேப்பிலை- ஒரு கொத்து
வெங்காயம்-2
எண்ணெய்-ஒரு குழிகரண்டி

வெண்டைக்காய் பருப்புகறி,vendakkai paruppu kulambu,ladies finger dal curry in tamil
வெண்டைக்காயை ஒரு இன்ச் அளவுக்கு நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஒரு ஸ்பூன் விட்டு வெண்டைக்காயை நிறம் லேசாக மாறும் வரை வதக்கவும்.
பாசிபருப்பை வெறும் சட்டியில் வறுத்து பின்னர் தக்காளி, மஞ்சள் தூள், சீரகத்தூள், நசுக்கிய பூடு சேர்த்து முக்கால் பாகம் அளவுக்கு வேக வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்
வெங்காயம் நிறம் மாறியதும் வெண்டைக்காய் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
வெண்டைக்காய் வெந்ததும் பருப்பு கலவையை சேர்த்து 3 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors