வெந்தயக் கீரை குழம்பு,vendhaya keerai kulambu

வெந்தயக் கீரை – 1 கட்டு.
புளி – தேவைக்கு.
சாம்பார் பொடி – 2 ஸ்பூன்.
வேக வைத்த துவரம் பருப்பு – அரை கப்.
கடுகு, சீரகம், வெல்லத்தூள் – 1 ஸ்பூன்.
உப்பு, எண்ணெய் – தேவைக்கு.

வெந்தயக் கீரை குழம்பு,vendhaya keerai kulambu

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து வெந்தயக்கீரையை நன்கு வதக்கி புளியைக் கரைத்து ஊற்றி உப்பு, சாம்பார் பொடி, வெந்த துவரம் பருப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். இறக்கும் போது 1 ஸ்பூன் வெல்லம் சேர்க்கவும்

Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors