Archive for December, 2017

முருங்கைக்காய் – 5 எண்ணெய் – தேவைக்கேற்ப கடுகு – 1/2 தேக்கரண்டி வெங்காயம் – 1/2 கப் உப்பு – தேவைக்கேற்ப மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி தேங்காய் துறுவல் – 3 தேக்கரண்டி புளி – 3 தேக்கரண்டி தண்ணீர் கருவேப்பிலை – சிறிது நல்லெண்ணெய் – சிறிது அரைக்க தேவையானவை தக்காளி – 2 சீரகம் –   Read More ...

முருங்கை கீரையில் வைட்டமின் ஏ, பி, சி, புரதம், இரும்புச் சத்து உள்ளது. முருங்கை இலைகளில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் அடங்கி உள்ளது. இதில் வைட்டமின்கள் பி, சி, கே, புரோவிட்டமின் ஏ என்னும் பீட்டா கரோட்டின், மேலும் மாங்கனீசு, மற்றும் புரதம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கணிசமாக இருப்பதால் இது ஊட்டச்சத்து உணவாக பரிந்துரைக்கப்படுகிறது. முருங்கை இலையை எடுத்த பின் மிஞ்சிய காம்புகளை மட்டும் நறுக்கி மிளகு   Read More ...

சிறுகீரை – ஒரு கட்டு பாசிப்பருப்பு – 50 கிராம் சின்ன வெங்காயம் – 100 கிராம் சீரகம் – 2 டீ ஸ்பூன் பூண்டு – 2 பல் தக்காளி – 1 வரமிளகாய் – 2 உப்பு – தேவையான அளவு கறிவேப்பிலை – ஒரு கொத்து செய்முறை: முதலில் சிறுகீரையை நன்றாக பொடியாக நறுக்கி இரண்டு முறை தண்ணீர் விட்டு கழுவி எடுத்துக்கொள்ளவும். அடுப்பில் அகலமான   Read More ...

பொன்னாங்கன்னி கீரை — 1 கட்டு ( கீரையை சுத்தம் செய்து தண்ணீரில் அலசி வடிகட்டவும்) சிறிய வெங்காயம் — 10 என்னம் ( வட்டமாக நறுக்கியது) பச்சை மிளகாய் — 3 (நீளமாக கீறீயது) தேங்காய் துருவல் — 1/2 கப் உப்பு — தே.அ தாளிக்க: கடுகு — சிறிதளவு உளுத்தம் பருப்பு — சிறிதளவு சீரகம் — சிறிதளவு வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம்ப்ருப்பு போட்டு   Read More ...

வாய்புண்ணுக்கு வல்லாரை சிறந்த மருந்தாகும். வாய்ப்புண்ணால் அவதிபடுகிறவர்கள் காலையும் மாலையும் நான்கைந்து வல்லாரை இலைகளைப் பச்சையாக வாயில்போட்டு நன்கு மென்றுதின்றால், வியப்பூட்டும் விதத்தில் வாய்ப்புண் மறைந்துவிடும். ஞாபக சக்தியை அதிகரிக்கும். தொண்டைக்கட்டு, காய்ச்சல், சளி குறைய உதவும். உடல் சோர்வு, பல்நோய்களை கட்டுப்படுத்தும். படை போன்ற தோல் நோய்களை குணப்படுத்தும். அஜீரணக் கோளாறுகளை குறைக்கும். கண் மங்கலை சரி செய்யும். உடல் எரிச்சல், மூட்டு வலி, வீக்கம், சிறுநீர் மஞ்சள்   Read More ...

எண்ணெய் / நெய் – 1 தேக்கரண்டி சீரகம் – 1/2 தேக்கரண்டி பூண்டு – 5 மெல்லியதாக வெட்டப்பட்டது இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன் சாம்பார் வெங்காயம் – 4 துண்டாக்கப்பட்டது தக்காளி – 1 பெரியதாக வெட்டப்பட்டது முருங்கை இலைகள் – 4 கப் தண்ணீர் – 6 கப் உப்பு மிளகு சுவைக்கு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சீரகம், பூண்டு, இஞ்சி பேஸ்ட் சேர்த்து   Read More ...

பாசிப் பருப்பு & 50 கிராம் புடலங்காய் & ஒரு கப் சதுரமாக நறுக்கியது மஞ்சள்தூள் & ஒரு சிட்டிகை பெரிய வெங்காயம் & சிறியதாக 1 (பொடியாக நறுக்கியது) சாம்பார் பொடி &  ஸ்பூன் உப்பு & தேவைக்கேற்ப தாளிப்பவை & மேலே கூட்டுக்கு கூறிய மாதிரியே ஒரு பாத்திரத்தில் தண்ணீர் 4 டம்ளர் சுடவைத்து அதில் பாசிப்பருப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, பருப்பு பாதி வேக்காடு   Read More ...

அரைக்கீரை -1 கட்டு பச்சை மிளகாய் – 3 பூண்டு (நசுக்கியது) – 3 பல் பெருங்காயம் – சிறிதளவு மஞ்சள் தூள் – சிறிதளவு தாளித்து வதக்க: கடுகு – ¼ டீஸ்பூன் சீரகம் – ¼ டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 2 சின்ன வெங்காயம் – 10 எண்ணெய் – 3 தேக்கரண்டி   தக்காளி – 2 செய்முறை: கீரை மசியல் செய்ய முதலில்   Read More ...

சுத்தம் சுகாதாரம், சுத்தம் சோறிடும் என்று சொல்வார்கள். ஆமாங்க அப்படிப்பட்ட சுத்தத்தை நாம் எங்கும் பேணிக் காத்தால் நாமும் ஆரோக்கியமாக வாழலாம் என்பது தான் நிதர்சனமான உண்மை. இந்த பழமொழி நம்ம வீட்டு பாத்ரூம் சுத்தத்திற்கும் பொருந்தும். ஏனெனில் பெரும்பாலான கிருமிகள் அங்கிருந்து தான் நம் உடலை தாக்கவும் செய்கின்றனர். எனவே தான் உங்கள் பாத்ரூமை சுத்தப்படுத்த எண்ணும் போது கண்டிப்பாக சில முக்கியமான விஷயங்களை மனதில் கொண்டும் செயல்பட   Read More ...

கர்ப்பத்தடை மாத்திரை : பொதுவாக இந்த கர்பத்தடை மாத்திரைகளில் ப்ரோஜெஸ்டின் மற்றும் ஈஸ்ட்ரோஜோன் கலந்திருக்கும். இவை பெண்கள் உடலில் கருமுட்டை உற்பத்தியை தவிர்க்கச் செய்கிறது. இந்த கர்ப்பத்தடை மாத்திரிகைகளில் பல வகைகள் இருக்கின்றன. ஆனால் கிட்டத்தட்ட எல்லாமே ஒரே மாதிரி தான் பயன்படுத்தப்படுகிறது. சிலவற்றில் இரண்டு ஹார்மோன்களும் சிலவற்றில் ப்ரோஜெஸ்டீன் மட்டுமே இருக்கக்கூடிய மாத்திரைகளும் இருக்கின்றன. ப்ரோஜெஸ்டீன் மாத்திரைகளை விட இரண்டு ஹான்மோன்களும் இருக்கக்கூடிய மாத்திரைகள் தான் சிறந்தது.     Read More ...

Categories: Pregnancy Tips Tamil

பல கனவுகளை சுமந்த படி தன்னுள்ளே ஓர் உயிரை சுமக்கும் தாய்மார்களுக்கு அந்த ஒன்பது மாதங்கள் மிகவும் உணர்வுப் பூர்வமானது. முதல் மாதம் முடிந்ததும் லேசாக வயிறு துடிப்பதை உணர முடியும். குழந்தை உருவானதும் முதலில் உருவாகும் உறுப்பு இதயம் தான். ஒன்றாம் மாதம் முடிவிலிருந்து குழந்தையின் இதயம் துடிப்பதை நன்றாக உணர முடியும். அதன் பின்னர் ஐந்தாம் மாதத்திலிருந்து முழு குழந்தை அசைவது, உதைப்பது போன்றவற்றை உணர்வார்கள். சிலருக்கு   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

பேக்கிங் சோடா பேஸ்ட் 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை 1 டீஸ்பூன் நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, மூக்கைச் சுற்றி தடவி 10-15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 3-4 முறை செய்தால், மூக்கைச் சுற்றியுள்ள சொரசொரப்பு நீங்கும். பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில்   Read More ...

Sponsors