பொன்னாங்கன்னி கீரை பொரியல்,ponnanganni keerai poriyal

பொன்னாங்கன்னி கீரை — 1 கட்டு ( கீரையை சுத்தம் செய்து தண்ணீரில் அலசி வடிகட்டவும்)
சிறிய வெங்காயம் — 10 என்னம் ( வட்டமாக நறுக்கியது)
பச்சை மிளகாய் — 3 (நீளமாக கீறீயது)
தேங்காய் துருவல் — 1/2 கப்
உப்பு — தே.அ
தாளிக்க:
கடுகு — சிறிதளவு
உளுத்தம் பருப்பு — சிறிதளவு
சீரகம் — சிறிதளவு

பொன்னாங்கன்னி கீரை பொரியல்,ponnanganni keerai poriyal

வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம்ப்ருப்பு போட்டு தாளித்து பின் சீரகம்,சின்னவெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்கி கீரையை சேர்க்கவும்.
பின் 1 1/2 நிமிடம் வதக்கி உப்பு, தேங்காய் துவலை துருவி ஒரு வதக்கு வதக்கி இறக்கி பறிமாறலாம்.
ரெடி.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors