வல்லாரை கீரை தோசை,vallarai keerai dosai in tamil

Loading...

பொடியாக நறுக்கிய (வல்லாரை கீரை – 1 கப், பச்சைமிளகாய் – 1),
தோசை மாவு – 1 கப்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு.

 

வல்லாரை கீரை தோசை,vallarai keerai dosai in tamil

அலசி வைத்துள்ள கீரையை பொடியாக நறுக்கி பச்சைமிளகாய், சீரகம், உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும். தோசை மாவில் அரைத்த கீரையை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த மாவை தோசையாக ஊற்றி எண்ணெய் ஊற்றி எடுத்தால் ஆரோக்கியமான வல்லாரை கீரை தோசை ரெடி. சிறிய வடிவ காசு வடிவத்தில் சிறிதாக மாவை ஊற்றி நெய் சேர்த்த இந்த தோசையை குழந்தைகளுக்கும், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளுக்கும் சிற்றுண்டிகளாக கொடுக்கலாம். இவ்வாறு செய்தால் ஆரோக்கிய முறையில் குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை மேம்படுத்த உதவும்

Loading...
Loading...
Categories: arokiya unavu in tamil, Dosai recipes in tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors