Archive for January, 2018

உருளைக்கிழங்கு – அரைக் கிலோ மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி மல்லி தூள் – அரை தேக்கரண்டி கரம் மசாலா – அரை தேக்கரண்டி தயிர் – 3 தேக்கரண்டி கடுகு – அரை தேக்கரண்டி எண்ணெய் – 2 தேக்கரண்டி உப்பு – தேவைக்கேற்ப உருளைக்கிழங்கை தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும். நறுக்கிய உருளைக்கிழங்கில் ஒரு தேக்கரண்டி எண்ணெய், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து கிளறி   Read More ...

வெந்தயம் – 50கிராம் புழுங்கல் அரிசி – ஒரு டம்ளர் சுக்கு பொடி – அரை தேக்கரண்டி ஏலக்காய் பொடி – ஒரு தேக்கரண்டி கருப்பட்டி – 200 கிராம் நல்லெண்ணெய் – தேவையான அளவு உப்பு – சிறிது அரிசியையும், வெந்தயத்தையும் தனித் தனியே ஊற வைக்கவும். முதலில் ஊற வைத்த வெந்தயத்தை பொங்க அரைக்கவும். அதன் பின்னர் அரிசியை உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். ஒரு   Read More ...

தேவையான பொருட்கள் : பச்சை பயிறு (அ) பாசி பருப்பு –  1 கப் வெல்லம்  – 1/2 கப் (பொடித்தது) அரிசி மாவு – 1/4 கப் உப்பு  –  சிறிதளவு எண்ணெய்  –  பொரிப்பதற்கு தேவையான அளவு ஏலக்காய் பொடி  – 1 டீஸ்பூன்   செய்முறை : பாசி பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும். இதனுடன் வெல்லம், அரிசி மாவு, உப்பு மற்றும் ஏலக்காய்   Read More ...

பச்சை பட்டாணி -100கிராம் பெரியவெங்காயம்- 2 தக்காளி – 4 [அ] 6 மிளகாய்பொடி – 3 ஸ்பூன் தனியாதூள் – 1 ஸ்பூன் கரம் மசாலா – 1/2 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது – 1 ஸ்பூன் மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன் உப்பு சுவைக்கு   காய்ந்த பட்டாணியாக இருந்தால் முதல் நாளே ஊறவைத்து விடவும். குருமா செய்ய ப்ரஷர் பேனில் செய்தால் ஈஸியாக இருக்கும். வெங்காயாம்,   Read More ...

தேவையான பொருட்கள்: பீன்ஸ் – 20 கடலைப்பருப்பு – 1/4 கப் துவரம் பருப்பு – 1/4 கப் வரமிளகாய் – 2 பச்சை மிளகாய் – 1 மஞ்சள் தூள் – 1 சிட்டிகை பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு தாளிப்பதற்கு… எண்ணெய் – 2 டீஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது செய்முறை: முதலில் கடலைப்பருப்பு   Read More ...

மூளையின் ஒரு பக்கத்தில் ரத்த ஓட்டம் குறைந்து, அந்தப் பகுதி செயல்படாமல் போகும்போது, உடலின் எதிர்பாகத்தில் ஒரு கை, ஒரு கால் மற்றும் முகத்தில் ஒரு பகுதி செயலற்றுப் போவதைப் ‘பக்கவாதம்’ (Stroke) என்று சொல்கிறோம். வலது, இடது என்று மூளையை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். உடலின் வலது பக்கச் செயல்பாட்டை இடது பக்க மூளை கட்டுப்படுத்துகிறது. இடது பக்கச் செயல்பாட்டை வலது பக்க மூளை கண்காணிக்கிறது. ஆகவே, மூளையின்   Read More ...

உடலில் உள்ள எந்த உறுப்பையும்விட அதிக அளவு ஆக்ஸிஜனைஎடுத்துக்கொள்வது மூளைதான். தேவையான சத்துணவு, தேவையானஅளவு கிடைக்காதபோது மூளைக்குக் கிடைக்கும் ஆக்ஸிஜன் அளவுகுறைகிறது . அதனால் மூளையின் செலகள்  அழிந்துவிடுதல், ‘அல்ஸீமர்ஸ் என்ற ஞாபகமறதி நோய், ஞாபகச் சக்தியை – ஒருமுகக்கவனத்துடன் செயல்படும் ஆற்றலை இழப்பது, பலவீனம், குழப்பம், நோய்தாக்குதல் முதலியவை ஏற்படுகின்றன. மூளைக்கு எப்போதும் ஞாபகசக்தி இருக்க வேண்டும். அதற்குக் கொழுப்பு, வெண்ணெய், நெய் முதலியவற்றிலிருந்து கிடைக்கும் கொழுப்புதீங்கானது. மூளைக்கு உதவும் சரியான உணவை தேர்ந்தெடுக்க ஓர் எளியவழி உண்டு. ஒளிரும் நிறத்தில் இருக்கும் உணவு வகைகள் மூளையின்பசியைப் போக்கும் முக்கிய உணவு வகைகளாகும். ஏணென்றால், இந்தஉணவு வகைகளில் போதுமான அளவு வைட்டமின், தாது உப்புகள்போன்றவை உள்ளன. ஞாபகசக்திக்கு: ஞாபகசக்தி குறைவாக  இருப்பவர்கள் ஆரஞ்சு, கொய்யா, திராட்சை, ஆப்பிள், வாழைப்பழம், செர்ரி பழம், தக்காளி, முலாம் பழம், பேரீச்சம் பழம், காரட், அன்னாசி, காலி பிளவர், முட்டை கோஸ், பசலைக் கீரை, கொத்துமல்லி, வல்லாரை, முருங்கை கீரை, கறிவேப்பிலை, பச்சை பட்டாணி, பாசி பருப்பு, கொண்டை கடலை, பாதாம் பருப்பு,சோயா பீன்ஸ், சோயா எண்ணெய்,பால், தயிர்,அரிசி, கோதுமை, கேழ்வரகு போன்ற உணவு வகைகள் புதிய   Read More ...

கர்ப்பக் காலத்தின் தொடக்கத்தில் இருந்தே பிரசவித்த பிறகு சுமார் ஆறு மாதங்கள் அல்லது அதற்குப் பிறகும்கூட முதுகு வலி வரலாம். இதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. கர்ப்பக் காலத்தின்போது, முதுகுத் தண்டுக்கு ஆதாரமாக உள்ள தசைநார்கள் மிருதுவாகின்றன. கர்ப்ப காலத்தில் நீங்கள் உடற்பருமன் அடைவதால் உங்கள் ஈர்ப்பு விசையும் இடம் மாறுகிறது. தவிர நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதும், நின்றிருப்பதும் இந்த நிலையை மோசமாக்குகின்றன. இந்த நிலைகளைக் கர்ப்பக் காலத்திலும், பிரசவத்துக்குப்   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

திருமணம் ஆன சில மாதங்களிலேயே, என்ன ஏதாவது விசேஷமா? என்று உறவினர்கள் கேட்பார்கள். இதற்கு, கருவுற்றிருக்கிறாயா என்று அர்த்தம். அப்படி கருவுறும் தருவாயில் இருக்கும் இளம்பெண், கருவுக்கு ஊட்டம் அளிக்கக் கூடிய உணவு, கரு தங்காமல் தாமதப்படுத்தும் உணவு என பிரித்துப் பார்த்துதான் சாப்பிட வேண்டும். கருவை பாதிக்கக்கூடிய உணவு எது என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். அதன்படி தேவையான உணவுகளை சாப்பிட்டும், சாப்பிடக்கூடாத உணவுகளை தவிர்த்தும்   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

தேவையான பொருட்கள் மைதா – 500 கிராம்சீனி – 500 கிராம்நெய் – 300 கிராம்தண்ணீர் – 1 1/2 போத்தல்ஏலம் – 1 தேக்கரண்டிமுந்திரிப்பருப்பு – 50 கிராம்திராட்சை – 2 மேசைக்கரண்டிகேசரிப் பவுடர் – ஒரு சிட்டிகை செய்முறை : மைதாவை ஒரு துணியில் கட்டி 1 1/2 போத்தல் தண்ணீரில் 8 மணித்தியாலம் ஊறவைக்க வேண்டும். பின்பு அதனை எடுத்து பிசைந்து பால் போல் எடுக்கவும்.   Read More ...

பாகற்காய் – 1 தக்காளி – 1 வெங்காயம் – 1 மிளகாய் – 1 மிளகு தூள் – 2 தேக்கரண்டி உப்பு (இது கூட சொல்லணுமா?) எப்படி செய்யலாம்? 1. பாகற்காயை சின்னனா வெட்டி, பொரியுங்க. 2. தக்காளி, வெங்காயம் & மிளகாயை சின்னன் சின்னனா அரியுங்க. 3. பொரித்த பாவர்காயுடன் , அரிந்தவற்றை சேர்த்து மிளகும், உப்பும் போட்டு கலவுங்க. 4. நல்லா இருந்தா சாப்பிடுங்க.   Read More ...

போலியோ இல்லாத உலகத்தை உருவாக்க, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கட்ட சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி, இந்த ஆண்டுக்கான முதற்கட்ட சொட்டு மருந்து முகாம், ஜனவரி 28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து மார்ச் 11-ம் தேதி இரண்டாம் கட்ட முகாம் நடத்தப்படவுள்ளது.   இளம்பிள்ளை வாதம் உங்கள் குழந்தைக்கு வராமல் தடுக்க, எளிமையான வழிகள்   Read More ...

Sponsors