வெள்ளரிக்காய் தயிர் ஜூஸ்

வெள்ளரிக்காய் – 50 கிராம்,
தயிர் – 100 மி.லி.,
உப்பு – ேதவையான அளவு,
மிளகுத்தூள் – 1 சிட்டிகை,
புதினா இலை – 10 (நறுக்கவும்).

வெள்ளரிக்காயை தோலுடன் அரைத்து, தயிர், உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும். பின் மிளகுத்தூள், புதினா இலையை கலந்து பரிமாறவும்.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors