வெள்ளரிக்காய் சட்னி,vellarikka chutney samayal kurippugal,chutney samayal List in tamil

சமைக்க தேவையானவை
வெள்ளரிக்காய் – 2
வறுத்த வேர்க்கடலை – 1 மேஜைக்கரண்டி
தக்காளி – 1 சிறியது
துருவிய தேங்காய் – 1 மேஜைக்கரண்டி
ப.மிளகாய் – 2
உப்பு – ருசிக்கேற்ப
தாளிக்க ::
எண்ணெய்,
கடுகு,
கறிவேப்பிலை,
பெருங்காயம்
உணவு செய்முறை : வெள்ளரிக்காய் சட்னி


Step 1.
முதலில் வெள்ளரிக்காயை தோல், விதையை நீக்கி சதைப்பகுதியை மட்டும் தனியாக எடுத்துவைக்கவேண்டும்

Step 2.
பின்னர் வெள்ளரிக்காய், வேர்க்கடலை, தேங்காய்த் துருவல், ப.மிளகாய், தக்காளி, உப்பு ஆகியவைகளை ஒன்றாக மிக்சியில் போட்டு அரைக்கவேண்டும்.

Step 3.
பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து அதை அரைத்த கலவையில் கொட்டவேண்டும் .

Loading...
Categories: Chutney Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors