வெள்ளரிக்காய் இட்லி,vellarikka idli samayal in tamil,vellarikkai tamil

தேவையானவை:

இட்லி மாவு – ஒரு கிலோ

வெள்ளரிக்காய் – கால் கிலோ

இட்லி மிளகாய் பொடி- தேவையான அளவு

செய்முறை:

வெள்ளரிக்காயை சிறுதுண்டுகளாக நறுக்கியோ அல்லது துருவியோ இட்லி மாவுடன் கலக்கவும். இட்லி மிளகாய் பொடி சேர்த்து இட்லித் தட்டில் வேக வைக்கவும்.

Loading...
Categories: idli Vagaigal In Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors