Archive for March, 2018

பெண்களின் உடலில், 14 நாள் ஈஸ்ட்ரோஜென் (Estrogen) சுரப்பி சுரக்கும். அடுத்த 14 நாள் (15-28) புரொஜெஸ்ட்ரான் (Progesterone) சுரக்கும். 28 நாள் முடிவில், மாதவிடாய் ஏற்படும். ஆனால், எல்லோரின் உடலும் இந்த நாள் கணக்கோடு ஒத்துப்போவதில்லை. 21 முதல் 35 நாட்களுக்குள் மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டுவிட வேண்டும். அதற்கு முன்னோ, பின்னோ இருப்பது பிரச்சனைக்குரிய விஷயம். அதேபோல், ஐந்து நாள்களுக்கும் மேல் ரத்தப்போக்கு இருப்பது, தொடர்ந்து வெகு நாள்களுக்கு   Read More ...

நம் உடம்பை ஒரு குடும்பமாக கருதினால், அனைத்து உறுப்புகளுக்கும் அம்மா இந்த சிறுநீரகம்தான். அம்மாவுக்குரிய வேறு பல குணாதிசயங்களும் சிறுநீரகங்களுக்கு உண்டு. சிறுநீரை வெளியேற்றுவது மட்டுமல்ல; சிறுநீரகங்களின் சீரிய பணிகள் ரத்த அழுத்தத்தை சமச்சீராக பராமரிப்பது, உடம்பில் தேவையான தாதுக்களான சோடியம், பொட்டாசியம், கால்சியம் போன்றவற்றையும் சமச்சீராக வைக்க உதவுவதும்தான். ரத்தத்தில் சிவப்பணுக்களின் உற்பத்திக்கு மூலக்காரணமான எரித்ரோபாய்டின் ஹார்மோன் உற்பத்தி செய்வதும், மனிதனின் எலும்பு வட்டை ஆரோக்கியமாக கட்டிக்காப்பதும் சிறுநீரகங்கள்தான்   Read More ...

Sponsors