Archive for August, 2018

நம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பல பொருட்களுக்கு நாம் உரிய மரியாதையை வழங்குவதில்லை. அவைகளை தேவையற்றவைகளாக நினைத்து ஒதுக்கிவிடவும் செய்வோம். அப்படி ஒதுக்கப்பட்ட ஒரு பொருள் தான் சுண்ணாம்பு. முன்பு எல்லா வீடுகளிலும் சுண்ணாம்பு இருக்கும். அதை மருந்துபோல் பயன்படுத்தி வந்தார்கள். நேரடியாக சாப்பிட முடியாது என்பதால் வேறு ஏதாவதொரு பொருளோடு சேர்த்து சாப்பிட்டார்கள். குறிப்பாக வெற்றிலை பாக்கோடு சேர்த்து பயன் படுத்தினார்கள். இப்போது வெற்றிலை சாப்பிடும் வழக்கமே இல்லை.   Read More ...

உடல் ரத்தத்தில் மஞ்சள் பித்தம்(பிலிரூபின்) அதிகரிப்பதே மஞ்சள் காமாலை ஆகும். மஞ்சள் காமாலை என்று சொன்னால் மக்களிடையே ஒரு வித பயம் அல்லது பீதி ஏற்பட்டு விடுகிறது. முதலில் இதனை பற்றி மக்களிடையே ஒரு விழிப்புணர்வு வரவேண்டும். மஞ்சள் காமாலை எப்படி உருவாகிறது என்பதை புரிந்து கொண்டால் இதற்கான தீர்வு என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். மஞ்சள் பித்தம் என்பது சிவப்பு அணுக்கள் இறக்கும் போது அவற்றில் இருந்து வெளிவருகிறது.   Read More ...

தேவையான பொருட்கள் : சேமியா – 200 கிராம் தயிர் – ஒரு கப், மாதுளை முத்துக்கள், பச்சை திராட்சை, நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, வெண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன். தாளிக்க : மிளகு – 10, கடுகு – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, காய்ந்த மிளகாய் (கிள்ளியது) – 2 செய்முறை : சேமியாவை வேக வைத்து   Read More ...

கல்லீரல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கல்லீரல் சுருக்கம் ஏற்படுவதற்கான காரணத்தையும், தடுக்கும் வழிமுறைகளையும் பார்க்கலாம். கலங்கடிக்கும் கல்லீரல் சுருக்கம் – தடுக்கும் வழிமுறைகள் தற்போது அருந்தியதன் காரணமாக, கல்லீரல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. ஹெபடைட்டிஸ் வைரஸ்கள் மற்றும் ஆல்கஹால் இவைதான் கல்லீரல் சிதைவு நோய்க்கு மிக முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. நாம் உண்ணும் உணவில் இருக்கும் கார்போஹைட்ரேட், புரதச்சத்து, கொழுப்புச் சத்து போன்ற சத்துக்கள், கல்லீரல் மூலமாகச்   Read More ...

தேவையான பொருட்கள் : சிக்கன் லெக் பீஸ் – 5 துண்டுகள் மிளகாய்த்தூள் – 10 கிராம் சீரகத்தூள் – 5 கிராம் மிளகுத்தூள் – 5 கிராம் கறிவேப்பிலை – சிறிதளவு எலுமிச்சைப்பழம் – அரை பழம் இஞ்சி-பூண்டு பேஸ்ட் – 10 கிராம் இஞ்சி-பூண்டு பொடியாக நறுக்கவும் – 10 கிராம் கடலைமாவு – 10 கிராம் அரிசிமாவு – 5 கிராம் கார்ன்ஃப்ளார் – 10   Read More ...

தேவையான பொருட்கள் துவரம்பருப்பு – அரை கப், வாழைப்பூ இதழ்கள் – 20, பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 3, பச்சை மிளகாய் – 1, மிளகாய்தூள் – அரை டீஸ்பூன், புளி – சிறு நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2   Read More ...

தேவையான பொருட்கள் பாசிப்பருப்பு – அரை கப், உருளைக்கிழங்கு – 2, பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 4, பச்சை மிளகாய் – 5, புளி – சிறு நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மல்லித்தழை – சிறிது, உப்பு – தேவைக்கு, பூண்டு (விருப்பப்பட்டால்) – 3 பல் அல்லது பெருங்காயம் – அரை டீஸ்பூன். தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன்,   Read More ...

தேவையான பொருட்கள் நன்கு பழுத்த சிவப்பான தக்காளி – அரை கிலோ, அன்னாசிப்பழம் – 1 கீற்று, சர்க்கரை – சுவைக்கேற்ப, ரோஸ் எசன்ஸ் – சில துளிகள், கார்ன்ஃப்ளார் – 1 டீஸ்பூன். செய்முறை: தக்காளியை மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக்கொள்ளுங்கள். அன்னாசிக் கீற்றை தோல் சீவி, பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். தக்காளியுடன் சர்க்கரை, அன்னாசிப்பழத் துண்டுகள் சேர்த்து குறைந்த தீயில் நன்கு கொதிக்கவிடுங்கள். கொதித்து சற்று சேர்ந்தாற்போல, தளதளவென வந்ததும்   Read More ...

தேவையான பொருட்கள் பாஸ்மதி அரிசி – 300 கிராம் பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 2 பச்சை மிளகாய் – 4 (ஸ்லைஸ்களாக வெட்டவும்) வெங்காயம் – 3 பெங்களூர் தக்காளி – 4 கரம் மசாலாத்தூள் – 1 டீஸ்பூன் புதினா – அரை கைப்பிடி கொத்தமல்லித்தழை – 1 கைப்பிடி எலுமிச்சைப்பழம் – 1 எண்ணெய் – 50 மில்லி இஞ்சி-பூண்டு விழுது – ஒரு   Read More ...

தேவையான பொருட்கள் நெய் – 50 மில்லி பாஸ்மதி அரிசி – 400 கிராம் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தலா – 2 தேங்காய் எண்ணெய் – 50 மில்லி பிரியாணி இலை – 1 பெரிய வெங்காயம் – 2 (அரை நிலா வடிவத்தில் வெட்டவும்) இஞ்சி-பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன் பச்சை மிளகாய் விழுது – 1 டீஸ்பூன் கேரட்- பெரியது 1 பீன்ஸ் –   Read More ...

சரிவிகித உணவில் இன்றியமையாத உணவுப்பொருளான கீரைகளை தெரிவு செய்வது மற்றும் பயன்படுத்துவது குறித்து அறிந்து கொள்வது மிக அவசியம். நமது அன்றாட உணவில் கீரை சேர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உணவில் தினம் ஒரு கீரை அவசியம். கீரையானது ரத்தசோகை பிரச்சனைக்கு சிறந்த தீர்வைத் தரும். தாது உப்புக்களும், விட்டமின்களும் நிறைந்த கீரையை எப்படி தெரிவு செய்வது மற்றும் பயன்படுத்துவது குறித்து இங்கு காண்போம்.   Read More ...

தேவையான பொருட்கள் முருங்கைப்பூ – 2 கைப்பிடி அளவு முட்டை – ஒன்று சின்ன வெங்காயம் – 15 பச்சை மிளகாய் – 2 சீரகம் – கால் தேக்கரண்டி கறிவேப்பிலை – 5 பூண்டு – 5 பல் மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி எண்ணெய் – 2 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு முருங்கைப்பூவில் காம்பை நீக்கிவிட்டு, சுத்தம் செய்து அலசி வைக்கவும். வெங்காயம்   Read More ...

Recent Recipes

Sponsors