அக்குள்ல கட்டி பாட்டி வைத்தியம்,akkul katti maruthuvam in tamil,akkul katti paati vaithiyam

கடுக்காய், சிவப்பு சந்தனம் ரெண்டயும் தண்ணி விட்டு அரச்சி குழம்பு போல ஆக்கி கட்டிமேல பூசிக்கிட்டு வர.

 

 

. கட்டி தானாக் கரைஞ்சிடும். வெயில் காலமானாலும், எந்த காலமானாலும் சரி.. உடம்புல அந்தரங்கப் பகுதிகள்ள அழுக்கு படியாம சுத்தமா வச்சிக்கணும்.

 

இந்த மாதிரி கட்டி வர்றதுக்கு. சுகாதாரமில்லாததும் ஒரு முக்கிய காரணம்.. சரி இதல்லாம் கவனத்துல வச்சிக்க..

Loading...
Categories: Pattivaithiyam

Leave a Reply


Sponsors