கேழ்வரகு புட்டு,kelvaragu puttu eppadi seivathu,Ragi puttu in tamil

கேழ்வரகு மாவு, தேங்காய்த் துருவல், வெல்லப் பொடி – தலா 1 கப்,
உப்பு – 1/2 டீஸ்பூன்,
நெய் – 2 டீஸ்பூன்.

கேழ்வரகு மாவில் உப்பு, தண்ணீர் தெளித்து பிசறிக் கொள்ளவும். புட்டுக் குழாயில் முதலில் கேழ்வரகு மாவு அதன் மேல் தேங்காய்த்துருவல் மீண்டும் கேழ்வரகு மாவு, தேங்காய்த்துருவல் என மாறி மாறி போட்டு வேக விடவும். நன்றாக வெந்ததும் வெல்லப்பொடி சேர்த்து கிளறி பரிமாறவும்.

Loading...
Categories: arokiya unavu in tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors