சிங்கப்பூர் ஷிரிம்ப் ஸ்டர் ஃப்ரை,singapore recipe in tamil

எலுமிச்சைப்பழம்- 1,
பிரவுன் சுகர் – 1½ டேபிள்ஸ்பூன்,
சோயா சாஸ் – 2 டீஸ்பூன்,
ஃபிஷ் சாஸ் – 1 டீஸ்பூன்,
இறால் – 3/4 கிலோ,
கடலை எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்,
தனியாத்தூள் – 1/2 டீஸ்பூன்,
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்,
சிவப்பு குடைமிளகாய் – 2,
பச்சைமிளகாய் – 1,
வெங்காயம் – 1,
கொத்தமல்லித்தழை – 1/4 கப்.

பாத்திரத்தில் எலுமிச்சைச்சாறு, சோயா சாஸ், சர்க்கரை, ஃபிஷ் சாஸ் சேர்த்து கலந்து வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் 1 டேபிள்ஸ்பூன் கடலை எண்ணெயில் இறாலை பிரட்டிகொத்த மல்லித்தழை, மிளகுத்தூள், உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். கடாயில் மீதியுள்ள எண்ணெயை ஊற்றி நறுக்கிய குடைமிளகாய், பச்சைமிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து நன்கு வதக்கி இறாலை சேர்த்து நன்கு வதக்கவும். இறால் வெந்ததும் எலுமிச்சைச்சாறு கலவையை சேர்த்து 1 நிமிடம் வேகவிடவும். வெந்ததும் கொத்தமல்லித்தழையை தூவி அலங்கரித்து பரிமாறவும்

Categories: Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors