சுவையான வாழைக்காய் வறுவல் ,valakkai varuval samayal kurippu

தேவையான பொருட்கள்:
வாழைக்காய் 2
சோம்பு-1 தே .க
சீரகம் 1/2 தே .க
தக்காளி-1 சிறிய
பூண்டு-5 பல்
மிளகாய்த்தூள்-1 தே .க
மஞ்சள்தூள்-1/4 தே .க
உப்பு-1/2 தே .க

செய்முறை:
1. வாழைக்காயை படத்தில் காண்பது போல் தோல் சீவி நறுக்கிக்கொள்ளவும். (தண்ணீரில் போட்டு வைக்கவும் நிறம் கருக்காமல் இருக்கும்.)

 

2.வாழைக்காய்த்தவிர அனைத்து பொருட்களையும் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
3.நறுக்கிய வழைக்கயுடம் அரைத்த விழுதை சேர்த்து பிசறவும்.

4. அடி கனமான பத்திரத்தில், 4 தேக்கரண்டி எண்ணெய் காய வைத்து கறிவேப்பிலை சேர்த்து பிசறிய வாழைக்காயை சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். த ண்ணீர் சேர்க்காமல் வேகும் வரை வதக்கவும்

Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors