வெங்காயத்தாள் கூட்டு,vengaya thal kootu in tamil samayal kurippu

பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் – 1 கப்,
வேகவைத்த பயத்தம்பருப்பு – 1/2 கப்,
உப்பு-தேவைக்கு.

அரைக்க…
தேங்காய்த்துருவல்-2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 3,
சீரகம் – 1 டீஸ்பூன்.

தாளிக்க…
எண்ணெய் – சிறிது,
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிது.

 

பாத்திரத்தில் வெங்காயத்தாள், உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைத்துக் கொள்ளவும். இத்துடன் வேகவைத்த பயத்தம்பருப்பு, தேங்காய்த்துருவல், காய்ந்தமிளகாய், சீரகம் சேர்த்து அரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தாள் கலவையில் கொட்டி கலந்து சாதம், சப்பாத்திஉடன் பரிமாறவும்.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors