வெங்காயத் தாள் சூப்,vengaya thal soup tamil nadu,vengaya thal recipes list

தேவையான பொருள்கள்

வெங்காயத் தாள் – ஒரு கட்டு
இஞ்சி – ஒரு துண்டு
தக்காளி – 4
தேங்காய் – ஒரு மூடி
குடை மிளகாய் – ஒன்று
கொத்தமல்லி – 2 கைப்பிடி
உப்பு, நெய் – தேவையான அளவு

 

செய்முறை

1. குடைமிளகாய், வெங்காயத்தாள், கொத்தமல்லி ஆகியவற்றைப் பொடிப்பொடியாக அரிந்துகொள்ளவும்.
2. அடுத்து, தக்காளியை நறுக்கி இஞ்சியுடன் சேர்த்து, மிளகு தூவி அரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.
3. தேங்காயைத் துருவி பால் எடுத்து, இரண்டையும் கலந்துகொதிக்க வைக்கவும்.
4. பிறகு,நெய் சேர்த்து அரிந்துவைத்துள்ளதையும் சேர்த்து கொதிக்க வைத்து, உப்புப் போட்டு இறக்கவும்.
5. இந்த சூப், சகல நோய்களுக்கும் நிவாரணம் தரக்கூடியது.
:� மிளகு, சீரகம், சோம்பு, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, இஞ்சி ஆகியவற்றை அரைத்து, வெங்காயத்தாளுடன் சேர்த்து வதக்கவும்.
3. தக்காளியை நறுக்கிச் சேர்த்து வதக்கி, உப்பு, மஞ்சள், பெருங்காயம் ஆகியவற்றையும் சேர்த்து எடுத்து, லேசாக மசித்துக்கொள்ளவும்.
4. சிறிது எண்ணெய்யில் கடுகு, பருப்பு போட்டுத் தாளித்து, மசியலையும் சேர்த்து, லேசாக கொதிக்கவைத்து இறக்கவும்.

Loading...
Categories: Saiva samyal, Soup Recipe In Tamil, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors