இன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்? எந்தெந்த ராசியினருக்கு எச்சரிக்கை?

இன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்? எந்தெந்த ராசியினருக்கு எச்சரிக்கை?

இன்று குருபெயர்ச்சி ஆரம்பமாகிறது. குருபகவான் இன்று துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பிரவேசம் அடைகிறார். இந்த குருபெயர்ச்சியை முன்னிட்டு எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நன்மைகள் மற்றும் யாருக்கு பரிகார பலன்களை பெறமுடியும் என்பது குறித்து பார்ப்போம்.  வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்களே அதிக பலனடையும்.குரு பகவான் தெய்வீக அறிவுக்கும் வேதாந்த ஞானத்திற்கும், செல்வ வளத்திற்கும் பொருள் சேமிப்பிற்கும் காரணகர்த்தா. குரு பகவான் மாபெரும் சாதனைகளைச் செய்ய வைத்து மனிதனை மாணிக்கமாக திகழ வைப்பார். நாட்டை ஆளவைப்பார், நல்லோருடன் சேர வைப்பார்.

Categories: தமிழ்

Leave a Reply


Sponsors