எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மீண்டும் தொடங்கியது – இப்போ மாப்பிள்ளை யாருனு தெரியுமா? இதோ வெளிவந்த வீடியோ!

தமிழ் நாட்டு மக்களால் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து அதிகமாக மக்கள் விரும்பி பார்த்த நிகழ்ச்சி ஆர்யா பங்குபெற்ற எங்க வீட்டு மாப்பிள்ளை தான். கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த நிகழ்ச்சி தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது, 16 பெண் போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் மக்கள் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வந்தவர் அபர்ணதி. இருந்தும் இவர் பாதியிலே எலிமினட் ஆகி சென்று விட்டார். இந்நிலையில் இறுதி சுற்று வரை சீதா லக்சுமி மற்றும் சுசனா ,அகதா போன்றவர்கள் முன்னேறி சென்றாலும் ஆர்யா இறுதியில் யாரையும் திருமணம் செய்யும் மண நிலையில் இல்லை என கூறி எல்லாரையும் ஏமாற்றி விட்டார். இந்நிலையில், இதே போல் தற்போது ஒரு நிகழ்ச்சி தெலுங்கு தொலைக்காட்சியில் தொடங்கப்பட்டுள்ளது. Pelli Choopulu என்று பெயரிடப்பட்டுள்ள நிகழ்ச்சிக்கு 14 பெண்கள் தேர்வாகியுள்ளனர். பெண்கள் அனைவரும் யாரை மனக்க ஆசைப்பட்டு வந்துள்ளார்கள் தெரியுமா?. அவர் வேறு யாரும் இல்லை பிரபல தொகுப்பாளராக பிரதீப் மசிராஜுவை தான்

Loading...
Categories: தமிழ்

Leave a Reply


Sponsors