சத்தான டிபன் வரகு பால் கஞ்சி,tamil samayal news

தேவையான பொருட்கள் :

வரகு அரிசி – அரை கப்

வெந்தயம் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பால் – 2 கப்
சுக்கு சீரகம் – கால் தேக்கரண்டி
பூண்டு – 13 பல்

உப்பு – தேவையான அளவு

செய்முறை :

வரகு அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.

அரிசி பாதியளவு வெந்ததும், உரித்த பூண்டு, சுக்கு, சீரகம், வெந்தயம், பால் சேர்த்து வேகவிடவும்.

அனைத்தும் நன்றாக வெந்ததும் தேவையான உப்பு சேர்த்துக் கலக்கி இறக்கவும்.

சூடான வரகு பால் கஞ்சி தயார்.
Loading...
Categories: oorugai Recipes In Tamil, Samayal Tips Tamil

Leave a Reply


Sponsors