Archive for March, 2019

தேவையான பொருட்கள் : ஜவ்வரிசி – ஒரு கப் உருளைக்கிழங்கு – 2 பச்சை மிளகாய் – 5 கேரட், கோஸ் – தலா ஒரு கைப்பிடி புதினா, கொத்தமல்லி – சிறிதளவு இஞ்சி – சிறிய துண்டு எண்ணெய், உப்பு – தேவையான அளவு செய்முறை : உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும். கேரட், கோஸை துருவிக்கொள்ளவும். இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஜவ்வரிசியை நான்கு   Read More ...

Categories: Samayal Tips Tamil

  சுக்கிரன் விருச்சிகம் ராசியில் குரு உடன் இணைந்து சஞ்சாரம் செய்து வருகிறார்.வரும் 29ஆம் தேதி இரவு முதல் தனுசு ராசியில் சனியுடன் பிப்ரவரி 24ஆம் தேதி வரை சஞ்சரிக்கப்போகிறார்.அந்தவகையில் இந்த கூட்டணியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் என்ன என்ன பலன்கள் என்பதை பார்க்கலாம். மேஷம் ராசிக்கு 9ஆவது வீட்டில் சுக்கிரன் அமர்கிறார். வீட்டில் மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். காதலி நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக   Read More ...

Categories: தமிழ்

உப்பை பயன்படுத்தி நம் வீட்டில் உள்ள தீய சக்திகளை விரட்டி, செல்வத்தை அதிகரிக்கலாம். உப்பை எங்கு வைக்க வேண்டும்? ஒரு டம்ளர் நீரில் ஒரு சிட்டிகை அளவு உப்பை சேர்த்து, அதை வீட்டின் தென்மேற்கு மூலையில் வைக்க வேண்டும். இந்த ட்ரிக்கை ஞாயிற்று கிழமைகளில் மட்டும் செய்யக் கூடாது. இம்முறையை செய்வதற்கு கடல் உப்பை நீருடன் கலக்கி அதை வீடு முழுவதும் கழுவ வேண்டும். வீட்டில் இந்த ட்ரிக்கை செய்யும்   Read More ...

Categories: தமிழ்

ஏழரைச் சனியிலிருந்து, ராகு கேது பெயர்ச்சி வரை ஜோதிட கணிப்பும் முன்கூட்டியே நம் ராசிக்கான அனுகூலங்களை சரியாக சொல்லத் தான் வருகிறது. அந்த வகையில் மார்ச் 5-28 ஆம் திகதியில் ஏற்படும் புதன் பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு விளைவை ஏற்படுத்த போகிறது. பாதிப்பை சந்திக்க போகும் அந்த 6 ராசிக்காரர்கள் யார் யார் என்று இங்கே காண்போம். மிதுனம் உங்கள் ஆளும் கிரகமே புதன் தான். அப்படி என்றால் புதனின்   Read More ...

Categories: News

Sponsors