சூப்பர்சிங்கர் ஜூனியர் பைனல் – டைட்டில் வின்னர் இவர்தான்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் ரியாலிட்டி ஷோவின் பைனல் இன்று நடைபெற்றது.

அதில் போட்டியாளர் ரித்திக் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பரிசாக 50 லட்சம் ருபாய் மதிப்புள்ள வீடு அளிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது பரிசு சூர்யாவிற்கு, மூன்றாவது பரிசு பூவையாருக்கும் வழங்கப்பட்டுள்ளது. கபீஸ் பூவையார் தற்போது விஜய்யின் தளபதி63 படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார். மேலும் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...
Categories: News

Leave a Reply


Sponsors