விஜய் படத்தையே விரும்பாத மகேந்திரன், இப்படியே சொல்லியுள்ளார் பாருங்க

ளபதி விஜய் இன்று தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். ஆனால், இவர் இந்த உயரத்தை அடைய பல கஷ்டங்களை கடந்து வந்துள்ளார்.

இவர் நடிப்பில் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் சச்சின். இப்படம் தான் விஜய் ரசிகர்கள் பலரின் பேவரட்.

ஆனால், இந்த படம் குறித்து மகேந்திரனிடம் கேட்ட போது, அவருக்கு இந்த படத்தில் பெரிய உடன்பாடில்லையாம்.

மேலும், தன் மகனிடம் உன் திறமை இது இல்லை என்று சொல்லியுள்ளார், ஜான் சில வருடங்களில் இலங்கை தமிழர்கள் குறித்து ஒரு படத்தை இயக்கியுள்ளார், அப்போது தான் மகேந்திரன் தன் மகனை நினைத்து பெருமிதம் கொண்டாராம்.

Loading...
Categories: தமிழ்

Leave a Reply


Sponsors