Archive for May, 2019

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நன்னிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் மகன் ராஜகுரு. செம்பரை கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் மகள் கனிமொழி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜகுரு-கனிமொழி ஆகிய இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. நேற்று திருமணம் செய்ய இரு குடும்பத்தினரும் முடிவு செய்து, லால்குடி வடக்கு அய்யன்வாய்க்கால் அருகில் உள்ள திருமண மண்டபத்தை பதிவு செய்தனர். மணமகன், மணமகள் குடும்பத்தார் திருமண பத்திரிகை அடித்து அவர்களது உறவினர்கள்,   Read More ...

Categories: News

இந்த வடச்சட்டி சோத்துக்கு உச்சுகொட்டாத நாவு இருக்காது !!! இதன் சுவைக்கு மயங்காத மக்களும் இருக்க முடியாது !!! இதை கிராமத்தில் உள்ள மக்களை கேட்டால் அவர்கள் சொல்வது பல கதைகள் இருக்கும். இதை உங்கள் வீடுகளில் செய்து சமைத்து உண்டுவிட்டு உங்கள் அணுபவத்தை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள் வெள்ளாட்டு முன்னங்கால் தொடை கறி 500 கிராம் மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி பிரிஞ்சி இலை 1   Read More ...

தேவையான பொருட்கள் : மீன் – 1/2 கி சின்ன வெங்காயம் – 8 தக்காளி – 1(பெரியது ) புளி – எலுமிச்சை அளவு குழம்பு மிளகாய்த்தூள் – 4 ஸ்பூன் (காரம் உங்கள் விருப்பம் ) விளக்கெண்ணெய் – தாளிக்க வெங்காய வடகம் – 1/2 ஸ்பூன் சீரகத்தூள் – 1 ஸ்பூன் உப்பு – தேவைக்கு செய்முறை : 1.மீனை நன்கு சுத்தம் செய்து ,   Read More ...

மல்லிகை பூ இட்லி தேவையான பொருட்கள் இட்லி அரிசி – 3 கப் உளுத்தம் பருப்பு – 1 கப் அவல் – 1 கப் தயிர் – 3/4 cup பழைய சாதம் 3/4 கப் சோடா உப்பு 1 தேக்கரண்டி செய்முறை 1. இட்லி அரிசியை தனியாகவும், உ.பருப்பு+அவல் சேர்த்தும் 3 முதல் 5 மணி நேரம் ஊற வைத்தால் போதுமானது. 2. முதலில் உ.பருப்பு மற்றும்   Read More ...

இந்த இட்லிக்கு உயர் தர இட்லி அரிசியை பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் அரிசி நிறம் மாறும், உப்பரி குறையும். அடுத்தது உளுந்தின் தரம் உளுத்தம் பருப்பு வாங்கும் சமயத்துல ஜாங்கிரி அல்லது ஜிலேபி செய்ய பயன்படுத்தும் உளுந்து என்று கேட்டு வாங்கவும் இல்லையெனில் நந்தி பிராண்ட் உளுந்தை பயன்படுத்தவும். இதற்கு சரியான காம்பினேஷன் தக்காளி அரைச்ச குழம்பு தான் !!! இதை எங்கள் பெரிய பாட்டி அவிஞாசி அருகாமையில் சேவூர்   Read More ...

நீரிழிவு நோயை முழுமையாக குணபடுத்த முடியாது என்றாலும், ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்வியல் முறைகளில் ஒழுங்குமுறையை ஏற்படுத்திக் கொண்டால் போதும், நீரிழிவு நோயின் கடுமையான தாக்கத்தில் இருந்து தப்பலாம். மாவுச்சத்து மிகுதியான உணவை உட்கொள்ளும்போது, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் என்பதால், புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வதே சிறந்தது. காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் பால் பொருட்கள், கோழி, இறைச்சி   Read More ...

Categories: தமிழ்

புதிய ஃபிட்னெஸ் பயிற்சி வீட்டின் களேபரங்களுக்கு இடையே டிரெட்மில்லில் மூச்சிரைக்க ஓடும் நேரம் எல்லாம் முடிந்து விட்டது, புதிய அகுவா ஏரோபிக்ஸை முயற்சித்து பார்க்கும் நேரம் இது. ஒருங்கிணைந்த கை, கால் அசைவுகளை மார்பளவு நீரில் நின்று கொண்டு செய்யும் தீவிரமான உடற்பயிற்சி முறை இது. உடலின் கொழுப்பைக் குறைக்கவும், அழகான உடலைப் பெறவும் அகுவா ஏரோபிக்ஸ் ஒரு தீவிரமான, ஆனால் குறைந்த பின்விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு உடற்பயிற்சியாகும். நீச்சலில்   Read More ...

அதிகாலையில் பல் துலக்கி, உடல் நீராடியபின் நம் முன்னோர்களின் வழி காட்டுதலின்படி உள்ளம் உடல் நலம் காக்க அதிகாலை தோப்புக்கரணம் (உக்கி போடுதல்) போடுவோம். தோப்புக்கரணம் ஒரு உன்னதமான உடற்பயிற்சி அல்லது யோகா என்றால் உண்மை. 48 ஆண்டுகளுக்கு முன் பள்ளிகளில் தண்டனையாகவும் பயிற்றுவித்தனர். தோப்புக்கரணம் உடற்பயிற்சிகளுக்கு தாய் என சொல்லலாம். தினமும் 10 நிமிடம் தோப்புகரணம் செய்துவந்தால் பல பலன்கள் உடலுக்கு கிடைக்கும். தோப்புக்கரணம் சுத்தமான சம தலமான   Read More ...

Sponsors