Archive for June, 2019

மந்திரம் – காத்தல் என்று பொருள்படும் சொல்லில் இருந்து மருவி மாந்திரீகம் என்று கூறப்பட்டது. அதாவது மாந்திரீகம் என்பதற்கு, ஒருவரின் துன்பத்தை நினைத்து, அதை அறிந்து அவர்களை காப்பது என்று பொருளாகும். நாம் மாந்திரீகத்தில் ஈடுபடும் போது, நம் மனதை ஒருமுகப்படுத்தி, மனதின் மூலம் மந்திரங்களை உருவேற்றி, நினைத்த காரியங்களை நிறைவேற்றி கொள்வதைக் குறிக்கும். மாந்திரீகம் பற்றி தெரியாத சில உண்மைகள் நம் கர்மாவை மாற்றக் கூடிய சக்தி அன்னதானத்திற்கு   Read More ...

Categories: News

தமிழர்களுக்கு காரமான உணவு என்றால் மிகவும் பிடிக்கும். தயிர் சாதத்திற்கு ஊறுகாய் சாப்பிடுவது நம் அனைவரதும் வழக்கமாக உள்ளது. மேலும் சீசனில் கிடைக்கும் காய்கள் அல்லது பழங்களை ஊறுகாய் போட்டு வைத்துக்கொண்டு பயன்படுத்துவது பல வீடுகளில் நடக்கும் ஒரு விடயம். தமிழனின் மட்டற்ற கண்டுபிடிப்பு என்று கூட ஊறுகாயை சொல்லலாம். உணவில் நாட்டம் குறைந்து பசியின்மை ஏற்படும் போது இதைப் போக்க ஊறுகாய்கள் உணவில் அருமருந்தாகிறது. அதில் நிறைய வகைகள்   Read More ...

விகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். சனி பெயர்ச்சி அடைய இன்னும் 6 மாதங்கள் இருந்தாலும் அவரது சஞ்சார பலன், பார்வை பலன் ஆறு மாதத்திற்கு முன்பு இருந்தே தொடங்கி விடும் என்பதால் இந்த பலன்கள், பரிகாரங்கள் எழுதுகிறோம். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும்.   Read More ...

Categories: News

இன்றைய நவீன வாழ்க்கை முறையில், நம் எல்லோருக்குமே தெரியும் ஃபிரிட்ஜ் எந்த அளவுக்கு நமக்குப் பயனுள்ளதாக இருக்கிறது என்று. ஆனாலும் நமக்கு தெரியும் சில உணவுப் பொருளு்களை .ஃபிரிட்ஜில் வைக்கும்பொழுது, அது அந்த உணவின் சுவையையே வேறுவிதமாக மாற்றிவிடுகிறுது. சுவையை மட்டும் மாற்றினால் கூட பரவாயில்லலை. சிலவற்றை அதில் இருக்கின்ற ஊட்டச்சத்தின் அளவையும் குறைத்து விடுகிறது. அதனால் சில ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருள்கள் பிரிட்ஜில் வைக்கும்போது விஷத்தன்மை உடையதாகவும்   Read More ...

மிக குறைந்த முதலீடு செய்து இந்த வெயில் காலத்தில் நல்ல இலாபம் பெறக்கூடிய சிறந்த தொழில் தான் சர்பத் விற்பனை செய்வது. இந்த தொழிலை துவங்குவதற்கு ஒரு மரத்தடி, சின்ன டேபிள் மற்றும் ஐஸ் பாக்ஸ் இருந்தாலே போதும். ஆனால் ஒரே மாதிரி சர்பத் செய்து விற்பனை செய்யாமல், பல விதமாக அதாவது மக்களுக்கு பிடித்தவாறு பலவிதமாக செய்து விற்பனை செய்தால் இந்த தொழிலில் அதிக இலாபம் பெறமுடியும். சரி   Read More ...

ஊட்டச்சத்துக்கள் கரும்பில் கிளைக்கோலிக் அமிலங்கள், வைட்டமின்கள் ஆகியவை நிறைந்திருக்கின்றன. அதோடு மட்டுமல்லாது, வைட்டமின் ஏ, வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் சி ஆகியவை நிறைந்திருக்கி ன்றன. அதோடு அதிக அளவிலான கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம், ஜிங்க் இன்னும் பல ஊட்டச்சத்துக்கள் இதற்குள் இருக்கின்றன. முகப்பருக்கள் நீங்க முகப்பருக்களால் அவதிப்படுகிறவர்கள் நிறைய வழிகளில் அதை சரிசெய்ய முயற்சிகள் நிறைய செய்து கொண்டிருப்பீர்கள். கடைகளில் விற்கும் க்ரீம்களோ அல்லது வீட்டிலுள்ள ஏதாவது ஒரு   Read More ...

Categories: Beauty Tips Tamil

எலுமிச்சைப் பழத்தின் மருத்துவ நன்மைகள் உடல் எடையை குறைக்க பெரும்பாலும் அனைவரும் பின்பற்றுவது அதிகாலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாறை கலந்து குடிப்பது. எலுமிச்சைசாறில் தான் அதிக நன்மை உள்ளது என்று நினைப்பது தவறு. எலுமிச்சைசாறை விட, எலுமிச்சை தோலிலும் அதிக நன்மைகள் நிறைந்துள்ளது. அவற்றின் நன்மைகளை பற்றி நீங்கள் அறிந்தால் எலுமிச்சை தோலை தூக்கி வீசமாட்டீர்கள். சரி வாருங்கள் கொதிக்கவைத்த தண்ணீரில் எலுமிச்சைசாறு மற்றும் எலுமிச்சை   Read More ...

Categories: Pattivaithiyam

கரும்பு ஜூஸ் பெரும்பாலானவர்களுக்கும் பிடித்த பானம். செயற்கை இனிப்பு எதுவும் சேர்க்காமல் இயற்கையாகவே இனிப்புச் சுவை கொண்ட தித்திக்கும் இந்த பானம் யாருக்குதான் பிடிக்காது. கரும்புச் சாறில் கிட்டதட்ட 15 சதவீதம் இயற்கை சர்க்கரையும் வைட்டமின்களும், ஆர்கானிக் உப்பும் நிறைந்திருக்கிறது. இதில் உங்களுக்கு கூடுதல் சுவை தேவைப்பட்டால் அதில் சிறிது எலுமிச்சை சாறையும் கலந்து கொள்ளலாம். இத்தகைய இந்த கரும்புச் சாறில் மிக ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருக்கின்றன. அதுபற்றி   Read More ...

  நடிகை தமன்னா தென்னிந்தியாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தாலும், அவரை வட இந்தியாவிலும் அதிகம் பாப்புலர் ஆக்கியது பாகுபலி படம் தான். இந்த படத்தின் ஹீரோ பிரபாஸ் பற்றி பேசிய தமன்னா, “அவரை திருமணம் செய்துகொள்ளத்தான் நாடே விரும்புகிறது. முதலில் தென்னிந்திய பெண்கள் தான் அப்படி நினைத்தார்கள், பாகுபலி படத்திற்கு பிறகு மற்ற இந்திய பெண்களும் அப்படி நினைக்கிறார்கள்.” “பிரபாஸ் மிக எளிமையானவர். நிஜத்தில் அவரது கேரக்ட்டர் அமரேந்திர   Read More ...

Categories: News

பானங்கள் அருந்துவது என்பது ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களில் முக்கியமானதொன்றாகும். பச்சையாக தயாரிக்கப்படும் பானங்கள் உடலின் ஆரோக்கியத்திற்கு எவ்வளாவு முக்கியமானதோ அதே போன்று பழச்சாற்றில் தயாரிக்கப்படும் பல நன்மைகளைச் செய்கின்றன. அதிலும் சிறப்பாக மாதுளம்பழத்தில் தயாரிக்கப்படும் பானம் மிகுந்த சுவையுடையதாகவும், இலகுவாகக் கிடைக்கக் கூடியதாகவும் இருப்பதுடன், அதில் பல நோய்களைக் குணப்படுத்தும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. மாதுளம்பழச் சாற்றில் பல ஊட்டச் சத்துக்கள் காணப்படுவதுடன், இது கிறீன் டீயை விட   Read More ...

தேவையான பொருட்கள்: துருவிய தேங்காய் – 1 கப் கொக்கோ – 1 கப் பால் – 1 கப் பால் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை – 1 கப் ஏலக்காய் – 1/2 டீஸ்பூன் நெய் – 4-5 டேபிள் ஸ்பூன்   செய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், துருவிய   Read More ...

Categories: Samayal Tips Tamil

ஆல்கஹால் அருந்துவதால் செக்ஸில் நன்றாக ஈடுபட முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் பரவலாக இருக்கிறது. இந்த மூட நம்பிக்கைக்கு ஷேக்ஸ்பியரின் பிரபலமான ஒரு வாசகத்தை உதாரணமாக சொல்ல லாம்… ‘Alcohol may increase your desire, but it takes away the performance’. இதில் பாதிதான் உண்மை. மது செயல்திறனை மட்டுமல்ல; செக்ஸின் மீதான ஆர்வத்தையும் குறைத்துவிடும். மது அருந்துவதால் மனத்தடை ஒருவிதத்தில் குறைகிறது என்பது உண்மையே. என்ன   Read More ...

Categories: Pregnancy Tips Tamil

Sponsors