சோடா புட்டி கண்ணாடிக்கு GOOD BYE சொல்லுங்க…! கண் பார்வை கோளாறுக்கு இது மட்டும் போதும்..

Dried saffron spice and Saffron flower

கண்கள் தான் நம்மை இந்த உலகின் அழகை காண வழிவகுக்கிறது. அதுமட்டுமின்றி அழகான கண்கள் தான் முகத்திற்கு அழகும் கூட… ஆனால் இந்த கண்களின் ஆரோக்கியமும், அழகும் நாம் செய்யும் சில வேலைகளால் கெட்டு போகின்றன.இதற்கான காரணம் ஒரு பக்கம் உணவு முறையாக இருந்தால் கூட இன்னுமொரு பக்கம் கணினி, மொபைல் போன்றவை தான்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த மொபைல் மற்றும் கணினிக்கு அடிமையாகமல் இல்லை. கர்ப்பத்தில் குழந்தை வளர ஆரம்பித்த நொடியில் இருந்தே பெற்றோரும் இதனை மொபைலில் இருப்பதால் இன்னும் பாதிப்பு அதிகமாகிறது. இதற்கு இந்த சோடா புட்டி சரியா என கேட்டால் இல்லை தான்.

இதற்கான தீர்வை இப்போது பார்க்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்: குங்கும பூ, தண்ணீர்,தேன், இதனை வைத்து எப்படி மருந்து செய்வதென பார்க்கலாம். முதலில் ஒரு கப் நீரை ஒரு பாத்திரத்தில் வைத்து கொதிக்க வையுங்கள்.

கொதிக்கும் நீரில் அரை கரண்டி குங்கும பூவை போட்டு கொதிக்க வைய்யுங்கள். நன்றாக கொதித்ததும் இறக்கி ஆற வையுங்கள். நன்றாக ஆறியதும் தேன் சிறிதளவு கலந்து ஒரு நாளைக்கு ஒரு வேளை குடித்து வாருங்கள்.

கண்டிப்பாக பார்வை குறைபாடு நீங்குவதுடன் உடலுக்கு ஆரோக்கியத்தையும் புத்துணர்வையும் தருகின்றது. குங்கும பூ வாங்குவதற்கு ரூபாய்கள் செலவு செய்ய வேண்டும் தான். ஆனால் இது 100% சதவீதம் பயன்கொடுக்கும் மருத்துவம். முயற்சி செய்யுங்கள் பயன்பெறுங்கள்..!

Loading...
Categories: Beauty Tips Tamil

Leave a Reply


Sponsors