Archive for July, 2019

  ஊட்டச்சத்து மிக்க உணவை எடுத்துக்கொள்ளாதது, போதிய அளவு தண்ணீர் அருந்தாதது, பராமரிப்பு இன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சருமம் சீக்கிரத்தில் பாதிப்புக்கு உள்ளாகிறது. தினமும் எளிதில் கிடைக்கக்கூடிய சில காய்கறி, பழங்களைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வதன் மூலம் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். * நம் சருமத்தை ஆரோக்கியமாக வைக்க அதிக அளவில் தண்ணீர் அருந்த வேண்டும். தினமும் ஒன்றரை லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிக்கும்போது சருமத்துக்குத் தேவையான ஈரப்பதம்   Read More ...

Categories: Beauty Tips Tamil

இந்தியா பல்வேறு மொழிகளையும், கலாச்சாரங்களையும் கொண்டுள்ளது. ” வேற்றுமையில் ஒற்றுமை ” என்னும் கூற்றுக்கேற்ப பல மதங்கள் இருந்தாலும் பெரும்பாலான இந்தியர்கள் இங்கு சகோதர உணர்வுடன்தான் வாழ்ந்து வருகிறார்கள். அதுதான் இந்தியாவின் தனிச்சிறப்பே. ஒரு மதக்கடவுளை வணங்க மற்ற மதத்தினர் ஒருபோதும் தயங்குவதில்லை. அப்படி அனைத்து மதத்தினரும் வேறுபாடின்றி வணங்கும் ஒரு கடவுள்தான் ஷிரிடி சாய்பாபா ஆவார்.அனைத்து நாட்களிலும் சாய்பாபாவை வணங்குவது சிறப்பானதாக இருந்தாலும் வியாழக்கிழமை வணங்குவது என்பது கூடுதல்   Read More ...

Categories: Yogasanam Tamil Tips

உயர் ரத்த அழுத்தம்: இன்று மக்களிடையே அதிகமாகக் காணப்படும் பாதிப்புகளில் ஒன்று உயர் ரத்த அழுத்தம். நன்கு படித்தவர்கள் கூட முறையாக தொடர்ந்து இதற்காக மருந்து எடுத்துக் கொள்வதில் தவறி விடுகின்றார்கள். உயர் ரத்த அழுத்தம் மிக ஆபத்தான பாதிப்புகளுக்கு அடிப்படை ஆகி விடுகின்றது. ஆக சில அவசிய குறிப்புகளை இங்கு மீண்டும் பார்க்கும் பொழுது சீரான ரத்த அழுத்தத்தினை பெற நமக்கு உதவும் * மருந்துவர் ஒரு நபருக்கு   Read More ...

Categories: Pattivaithiyam

Sponsors