Archive for August, 2019

குழந்தைகள் நலத்திற்கு ஆட்டுப்பால் ஆரோக்கியமானது என ஆஸ்திரேலியா ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது! ஆஸ்திரேலியா நாட்டின் ஆர்.எம்.ஐ.டி. பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் ஆட்டுப்பாலை ஆய்வுக்கு உட்படுத்தி அதில் உள்ள சத்துக்களின் பயன்பாடு குறித்து பரிசோதித்துள்ளனர். இந்த ஆய்வில் ஆட்டுப்பாலில் 14 வகையான சத்துக்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் 5 வகையான சத்துக்கள் தாய்ப்பாலிலும் இருப்பது தெரியவந்துள்ளது. அதேவேளையில் ஆட்டுப்பால் நல்ல பாக்டீரியாக்களை உருவாக்குகிறது எனவும், இரைப்பை குடலில் தீங்கு   Read More ...

கண்ணுக்கு அரைக்கீரை… வளர்ச்சிக்கு முளைக்கீரை… வாய்ப்புண்ணுக்கு மணத் தக்காளி… ஞாபக சக்திக்கு வல்லாரை… சரும அழகுக்கு  பொன்னாங்கண்ணி… இப்படி ஒவ்வொரு கீரைக்கும் ஒவ்வொரு மருத்துவக் குணம் உண்டு. தினம் ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால்  அழகும் ஆரோக்கியமும் இளமையும் நீடிக்கும் என்பது காலங்காலமாக நிரூபிக்கப்பட்டு வருகிற உண்மை. ‘‘உடலின் உள் உறுப்புகளுக்கு நல்லது செய்கிற அத்தனை கீரைகளும் இலை வகைகளும் வெளிப்பூச்சுக்கும் நல்லது செய்யும்’’ என்கிறார் அழகுக்கலை  நிபுணர்   Read More ...

Categories: Beauty Tips Tamil

தேவையான பொருட்கள் : பன்னீர் – 250 கிராம், உதிரியாக வடித்த சாதம் – 2 கப், வெங்காயம் – ஒன்று இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பட்டை – சிறிய துண்டு, கிராம்பு, ஏலக்காய் தலா – 2, பிரியாணி இலை – ஒன்று, பச்சை மிளகாய் – 4, நெய் – ஒரு டீஸ்பூன், புதினா, கொத்தமல்லி, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.   Read More ...

Categories: Samayal Tips Tamil

பூப்படைந்த பெண்களில் அதிகமானோருக்கு உள்ள பிரச்சினை தான் வெள்ளைபடுதல் எனப்படும் (Vaginal Discharge) பிறப்புறுப்பின் கருப்பைக் கழுத்து வழியே எச்சில் போன்ற திரவம் சுரப்பதாகும். பெரும்பாலான பெண்களுக்கு இப் பிரச்சினை இருக்கின்ற போதும்; பிறப்புறுப்பினைத் தொற்று நோய்களிலிருந்து கழுவிச் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் தான் வெள்ளைபடுதலினைக் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள். ஆனாலும் ஒரு சில சத்தான உணவுகளை உட்கொள்வதன் மூலமாகவும் இந்த வெள்ளைபடுதலைக் குணப்படுத்த முடியும். அந்த   Read More ...

என்னென்ன தேவை : முட்டை – 4 இடியாப்பம் (உதிர்ந்தது) – 2 கப் தேங்காய்ப்பால் – ஒரு கப் சின்ன வெங்காயம் – 6 காய்ந்த மிளகாய் – 4 கடுகு, உளுந்தம்பருப்பு – 1/2 ஸ்பூன் கறிவேப்பிலை – ஒரு சிறு கைப்பிடி எப்படிச் செய்வது : ஒரு பாத்திரத்தில் இடியாப்பத்தைப் போட்டு, தேங்காய்ப்பாலை ஊற்றிப் பிசைந்து அழுத்தி வைக்கவும். சிறிது நேரத்தில் தேங்காய்ப்பாலை இடியாப்பம் உறிஞ்சியதும்   Read More ...

Categories: Samayal Tips Tamil

உடல் ஆரோக்கியமாக இருக்கும் சராசரி மனிதர் ஒருவர் அன்றாட வாழ்க்கையில் சாப்பிடும் சாதம் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருவதில்லை. அதனை அவன் எப்படி சாப்பிடுகிறான் என்பதை பொறுத்துதான் வருகிறது.உடல் உழைப்பு அதிகம் இருந்த நம் முந்தைய தலைமுறையினர் பெரும்பாலும் சாதத்தை வடித்து சாப்பிடுவதோடு அதில் செய்யப்படும் கஞ்சியையும் உண்டு வந்தனர். ஆனால் இப்போதெல்லாம் குக்கரில் செய்யப்படும் உணவில் ஸ்டார்ச் சாதத்துடன் தங்கிவிடுகிறது. இது சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு குளுக்கோஸை அதிகமாக்கிவிடுகிறது.   Read More ...

ஆண், பெண் பேதமின்றி நம்மில் பலரும் இடுப்பு வலியால் அவதிப்படுவது அதிகரித்துள்ளது. எத்தனையோ மருத்துவரை பார்த்தும் இதற்கு மட்டும் நிரந்தர தீர்வு கிடைப்பதில்லை. ஆம்… மருந்துகள் எடுப்பதாலும், உடற்பயிற்சி செய்வதாலும், இடுப்பு வலியை குறைத்துக் கொள்ள முடியுமே தவிர, நிரந்த தீர்வு காண, நம் பாட்டி வைத்தியமே கை கொடுக்கும். வைத்தியம் என்றதும் பயந்துவிட வேண்டாம். இது உணவே மருந்து கான்செப்டில் உருவானது. வளர் இளம் பெண்களின் இடுப்பு பலப்படவும்,   Read More ...

உணவில் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும், அதுவும் கொழுப்புச்சத்து நிறைந்த உணவு வகைகளை தவிர்த்து விடுவதே நல்லது.அப்படி அறவே தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவை அதிக அளவில் உட்கொண்டு கொழுப்புச்சத்து நிறைந்த உணவை குறைவாக உட்கொள்ளலாம். அமெரிக்காவின் இதய அமைப்பின் படி, ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள கொழுப்புச்சத்து குறையும் என்று சொல்கிறது. ஓட்ஸ் காலை உணவை ஓட்ஸ்க்கு மாற்றினால் அது இரத்தக்   Read More ...

வாழைப்பூவை வைத்து கூட்டு, பொரியல், வடை செய்து இருப்பீங்க. இன்று வாழைப்பூவை வைத்து துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். வயிற்றுப் புண்ணை குணமாக்கும் வாழைப்பூ துவையல் தேவையான பொருட்கள் : வாழைப்பூ (ஆய்ந்த மடல்) – 20, புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, உளுந்தம்பருப்பு- 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, உப்பு – தேவையான அளவு, பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய் – 2   Read More ...

சிவப்பு அரிசி, கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சிவப்பு அரிசி, கேழ்வரகை வைத்து சத்து நிறைந்த இடியாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்து நிறைந்த சிவப்பு அரிசி – கேழ்வரகு இடியாப்பம் தேவையான பொருட்கள் : சிவப்பு அரிசி மாவு – கால் கிலோ கேழ்வரகு மாவு – கால் கிலோ உப்பு – சிறிதளவு செய்முறை : * ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர்   Read More ...

Categories: Samayal Tips Tamil

வயிற்று கோளாறு, சரும பிரச்சனைகளை தீர்க்கும் தன்மை கொண்டது கற்றாழை ஜூஸ். இன்று உடலுக்கு குளிர்ச்சி தரும் இஞ்சி – கற்றாழை ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். உடலுக்கு குளிர்ச்சி தரும் இஞ்சி – கற்றாழை ஜூஸ் தேவையான பொருட்கள் : கற்றாழை ஜெல் – 100 கிராம், எலுமிச்சம் பழம் – 1, தேன் – தேவையான அளவு, இஞ்சி, உப்பு – சிறிதளவு. செய்முறை :   Read More ...

மிகவும் சுவையான சத்தான சத்தான முட்டை வட்லாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். ரம்ஜான் ஸ்பெஷல்: சத்தான முட்டை வட்லாப்பம் தேவையான பொருட்கள் : முட்டை – 15, தேங்காய் – 1, முந்திரிப்பருப்பு, பாதாம், பிஸ்தா – (தலா) 10 கிராம், நெய் – ஒரு டீஸ்பூன், சர்க்கரை – கால் கிலோ, ஏலக்காய் – 5 (பொடி செய்து கொள்ளவும்) செய்முறை : * முதலில் முந்திரி,   Read More ...

Sponsors