கிறிஸ்மஸ் ஸ்பெஷல்: சொக்லட் சீஸ்கேக் செய்முறை, Christmas chocolate cake recipe in tamil

தேவையான பொருட்கள்

க்ரஸ்ட் (CRUST)

  • சொக்லட் குக்கீஸ் – 20
  • ப்ரவுன் சுகர் – 55g
  • உருகிய பட்டர் – 7 மேசைக்கரண்டி

சீஸ் கேக் (CHEESECAKE)

  • கிறீம் சீஸ் – 900 g
  • ஸ்வீட் சொக்லட் சீப்ஸ் – 115 g
  • கொக்கோ பௌடர் – 1 மேசைக்கரண்டி
  • சுகர் – 300 g
  • வெண்ணிலா – 2 தேக்கரண்டி
  • முட்டைகள் – 4
  • கிறீம்  – 240 மி.லி
  • பௌடர் சுகர் – 40 g

சொக்லட் கலவை (CHOCOLATE GANACHE)

சொக்லட் சிப்ஸ் – 455 g
கிறீம் – 2 கப்ஸ்

செய்முறை

க்ரஸ்ட் (CRUST)

கொக்லட் குக்கீஸ் எடுத்து தூளாக்கி கொள்ளவும்.

கொக்லட் குக்கீஸ் தூளுடன் ப்ரவுன் சுகர், உருகிய பட்டர் சேர்த்து கரண்டியால் கிளறி கலவை செய்து கொள்ளவும்.

அவன் பதாத்திரத்தில் கவலையை ஊற்றி வைக்கவும்.

சீஸ் கேக் (CHEESECAKE)

பாத்திரத்தில் சீஸ்,உருகிய கொக்லட், கொக்கோ பௌடர்,சுகர்,வெண்ணிலா,முட்டைகள், போட்டு நன்கு பீட் செய்யவும்.

மற்றொரு பாத்திரத்தில் கிறீம்,பௌடர் சுகர், சேர்த்து பீட் செய்யவும். முதல் செய்து வைத்திருக்கும் சீஸ் கலவையில் சேர்த்து கலவை செய்யவும்.

சொக்லட் குக்கீஸ் கலவையில் சீஸ் கேக் கலவையை ஊற்றி 300˚F (150˚C) வெப்பத்தில் பேக் செய்யவும்.

சொக்லட் கலவை (CHOCOLATE GANACHE)

பாத்திர ஒன்றில் சொக்லட் சிப்ஸ் ,கிறீம், சேர்த்து கலவை செய்யவும்.செய்த கலவையை பேக் செய்து வைத்திருக்கும் கேக் மீது ஊற்றி 30 நிமிடங்கள் குளிரூட்டியில் வைக்கவும்.

சுவையான சொக்லட் சீஸ்கேக் தயார்!

Loading...
Categories: cake samayal kurippugal in tamil, Tamil Cooking Tips, இனிப்பு வகைகள், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors