சாக்லெட் புடிங், chocolate pudding, receipe, in tamil

தேவையான பொருட்கள்

  • கார்ன் ப்ளோர்(மக்காச்சோள மாவு) – 4 1/2 தேக்கரண்டி
  • சாக்லெட் – 30 கிராம்
  • பால் – 3/4 லிட்டர்
  • சீனி – 30 கிராம்
  • நறுக்கிய முந்திரிப் பருப்பு – 2 மேஜைக்கரண்டி

 

 

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து அதன் உள் வேறு பாத்திரத்தில் சாக்லெட்டை வைத்தால், உருகி விடும். இதை தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • சிறிதளவு பாலில் கார்ன் ப்ளோரை நன்றாகக் கரைத்துக் கொள்ளவும். மீதிப் பாலில் உருக்கிய சாக்லெட்டையும் கலந்து கொதிக்க வைத்து, கரைத்த கார்ன் ப்ளோரை அதில் ஊற்றி கட்டி விடாமல் கிளற வேண்டும்.
  • சீனியையும் அத்துடன் பாலையும் சேர்த்து, கெட்டியாகும் வரை விடாமல் கிளற வேண்டும்.
  • இதை இறக்கி நன்றாகக் குளிர வைத்து மேற்பாகத்தில் முந்திரிப்பருப்பைத் தூவி உபயோகிக்கலாம்.
Loading...
Categories: Ice Cream Recipe in Tamil

Leave a Reply


Sponsors