சுவையான ஈசி டெஸ்ட் டெசட் கேக் செய்முறை!, tasty desert cake recipe in Tamil, Tamil cooking tips

தேவையான பொருட்கள்

  • பேரீச்சம்பழம் – 255 கிராம்
  • வெந்நீர் – 240 மி.லீ
  • ஆம்மன்ட் – 1 கப்
  • கொக்கோ பௌடர் – 3/4 கப்
  • கொக்கனட் – 1 கப்
  • வெண்ணிலா எசன்ஸ் – 2 தேக்கரண்டி
  • பேக்கிங் சோடா -1/2 தேக்கரண்டி
  • உப்பு – 1/2 தேக்கரண்டி
  • பால் – 80 மி.லீ

செய்முறை

பாத்திரம் ஒன்றில் பேரீச்சம் பழத்தை நீர் ஊற்றி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

ஓரியோ பீஸ்கடை பட்டர் சேர்த்து மிக்சியில் நன்கு அரைத்து கொள்ளவும்.

அவன் பாத்திரத்தில் கரைத்த பிஸ்கட் கலவையை போட்டு குளிசாதனபெட்டியில் 30 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.

பின்பு பேரீச்சம்பழத்தை மிக்ஸில் நன்கு அரைத்து எடுக்கவும்.

அரைத்த பேரீச்சம்பழ கலவையில் ஆல்மன்ட் மா, கொக்கோ பௌடர், கொகனட் சுகர், வெண்ணலா எசன்ஸ், பேக்கிங் சோடா, உப்பு மற்றும் பால் சேர்த்து நன்கு கிளறி கொள்ளவும்.

பிறகு கலவையை பிஸ் கட் கலவை மீது ஊற்றி 350° F (180° C) வெப்பத்தில் 40-45 நிமிடங்கள் வேக வைக்கவும்.

Loading...
Categories: cake samayal kurippugal in tamil, Tamil Cooking Tips, இனிப்பு வகைகள், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors