சிக்கன் சாண்ட்விச், chicken sandwich recipe in tamil, cooking tips in tamil, samayal kurippu in tamil

தேவையான பொருட்கள்

சிக்கன்                          –        2 கப்

மயோனைஸ்               –        3 கப்

 கேரட்                          –        1/2 கப், (நறுக்கியது)

வெங்காயம்               –        1 (நறுக்கியது) + 1 (நறுக்கியது)

 வெள்ளரிக்காய்         –        1/2 கப்(நறுக்கியது)

 தக்காளி                       –        1 (நறுக்கியது)

 குடைமிளகாய்           –        1 கப்(நறுக்கியது)

உப்பு                              –        தேவையான அளவு

 நல்ல மிளகு தூள்     –        தேவையான அளவு

கீரை                              –        சிறிது (நறுக்கியது)

பிரட் துண்டுகள்            –        6 -10

 

 

செய்முறை

  1. சிக்கன்மயோனைஸ், காரட், வெங்காயம் போன்றவற்றை நன்கு கலக்கவும்.
  2. சிறிதுஉப்பு மற்றும் நல்ல மிளகு சேர்க்கவும்
  3. நன்கு கலக்கி தனியே வைக்கவும்
  4. பின்பு அதனை பிரட் துண்டின் மீது தேய்க்கவும்
  5. பின்பு அதன் மீது சிறிது பட்டர் தேய்க்கவும்
  6. அதன் மீது சிறிது சிக்கன் கலவையை வைக்கவும்.
  7. பின்பு அதன் மீது கீரை,நறுக்கிய வெங்காயம், வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி சேர்க்கவும்.
  8. பின்பு மற்றொரு பிரட் துண்டை அதன் மீது வைக்கவும். பின்பு அதனை இரண்டு முக்கோணங்களாக வெட்டவும்.

9.சிக்கன் சாண்ட்விச் தயார். பின்பு அதனை பரிமாறவும்.

Loading...
Categories: Snacks receipies in tamil, Tamil Cooking Tips, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors