சிக்கன் வெஜிடபிள் சாண்ட்விச், chicken vegetable sandwich recipe in tamil, cooking tips in tamil, samayal kurippu in tamil

தேவையான பொருட்கள்

சிக்கன்                   –      2 கப் (வேக வைத்து நறுக்கிது)

மயோனைஸ்             –      3 கப்

  கேரட்                    –      1/2 கப்

 வெங்காயம்             –      1

 வெள்ளரிக்காய்         –      1/2 கப்

தக்காளி                  –      1

 குடைமிளகாய்           –      1 கப்

உப்பு                     –      தேவையான அளவு

மல்லித் தளை          –      சிறிது

பிரட்                     –      6-10

செய்முறை

ஒரு பாத்திரத்தில் மயோனைஸ், காரட், சிக்கன், வெங்காயம் மற்றும் குடை மிளகாய் ஆகியவற்ற எடுத்து அவற்றை நன்கு கலக்கவும்

பின்பு உப்பு மற்றும் நல்ல மிளகு தூள் சேர்த்து நன்கு கிளறி சிறிது நேரம் தனியே வைக்கவும்

பின்பு பிரட் துண்டுகளை லேசாக சுட்டெடுக்கவும்

பின்பு அதன் மேல் சிறிது பட்டரை தேய்த்து விடவும்

பின்பு அதன் மேல் சிக்கன் கலவையில் சிறிது வைக்கவும்

பின்பு அதன் மேல் மல்லித் தளை, வெங்காயம், வெள்ளரிக்காய் மற்றும் தக்காளியை வைக்கவும்

பின்பு இன்னனொரு பிரட் துண்டால் மூடி வைக்கவும்

பின்பு அதனை இரண்டு முக்கோணங்களாக வெட்டிக் கொள்ளவும்

சிக்கன் சாண்ட்விச் ரெடி

Loading...
Categories: Snacks receipies in tamil, Tamil Cooking Tips, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors