முட்டை தோசை, egg thosai recipe in tamil, samayal kurippu in tamil, cooking tips in tamil

தேவையான பொருட்கள்

முட்டை               –        2

தோசை மாவு          –        1 கப்

வெங்காயம்           –        1

பச்சை மிளகாய்        –        2

மல்லி தளை         –        சிறிது

காரட்                 –        சிறிது (விரும்பினால்)

உப்பு                  –        தேவையான அளவு

எண்ணெய்             –        2 தேக்கரண்டி

செய்முறை

தேவையான அனைத்து பொருட்களையும் தயார் செய்து கொள்ளவும்.

தவாவில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளவும்.ஒரு கரண்டியில் மாவை எடுத்து அதில் விடவும்.

தோசை வேசாக வெந்ததும் முட்டையை அதன் நடுவில் ஊற்றவும்.

பின்பு ஒரு கரண்டியால் மஞ்சள் கருவையும் உடைத்து தேசை முழுவதும் பரப்பி வைக்கவும்.

நறுக்கி வைத்திருக்கும் காய்களை சேர்க்கவும்.

பின்பு தோசையை சுற்றிலும் சிறிது எண்ணெய் தெளித்துக் கொள்ளவும்.

அதன் பின் தோசையை திருப்பிப் போட்டு வேக வைக்கவும்.

தோசை மிருதுவாகும் வரை வேக வைக்கவும்

முட்டை தோசை ரெடி!!!

Loading...
Categories: egg recipes in tamil

Leave a Reply


Sponsors