வெஜ் ஆம்லெட், egg veg omelet recipe in tamil, tamil samayal kurippu in tamil, cooking tips in tamil

தேவையான பொருட்கள்

முட்டை                  –        2

வெங்காயம்              –        1 மேஜைக்கரண்டி

குடைமிளகாய்            –        1 மேஜைக்கரண்டி

தக்காளி                  –        1 மேஜைக்கரண்டி

உப்பு                     –        தேவையான அளவு

பச்சை மிளகாய்          –        தேவையான அளவு

மஞ்சள் தூள்             –        ஒரு சிட்டிகை

எண்ணெய்               –        11/2 தேக்கரண்டி

மல்லி தளை             –        சிறிது

செய்முறை

காய்கறிகளை நன்கு கழுவவும். பின்பு அனைத்தையும் நறுக்கிக் கொள்ளவும். அவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதனுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

முட்டை சேர்க்கவும்

நன்கு கலக்கவும்.

பானில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.

முட்டைக் கலவையை அதில் விடவும்.

ஒரு பக்கம் வெந்ததும் அதனை திருப்பிப் போட்டு இரு புறமும் பொன்னிறமாகும் வரை வேக வைக்கவும்

இரண்டு பக்கங்களும் பொன்னிறமானதும் தீயை அணைத்து விடவும்.

அதன் மீது நல்ல மிளகு தூள் தூவி விடவும். வெஜ் ஆம்லெட் ரெடி!!!

Loading...
Categories: egg recipes in tamil

Leave a Reply


Sponsors