சுவையான சைனீஸ் ஸ்பெஷல் ஃப்ரைடு ரைஸ் ரெசிபி!, fride rice recipe in tamil, cooking tips in tamil, samayal kurippu in tamil

தேவையானவை:

தேவையானவை:
கருத்தை எழுதவும்

பாசுமதி அரிசி – ஒரு கப், நீளவாக்கில் நறுக்கிய கோஸ் – ஒரு கப், குடமிளகாய், வெங்காயம் – தலா ஒன்று, பூண்டு – 3 பற்கள், வெங்காயத்தாள் – ஒரு கட்டு (நறுக்கவும்), சோயா சாஸ் – 2 டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், உப்பு – தேவைக்கேற்ப.

3/10

செய்முறை:

செய்முறை:
கருத்தை எழுதவும்

கோஸ், குடமிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். சிறிதளவு வெங்காயத்தாளை தனியே எடுத்து வைக்கவும்.

4/10

செய்முறை:

செய்முறை:
கருத்தை எழுதவும்

பாசுமதி அரிசியுடன் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து, தேவையான நீர்விட்டு மலர வேகவைத்துக் கொள்ளவும்.

5/10

செய்முறை:

செய்முறை:
கருத்தை எழுதவும்

அகலமான கடாயில் மீதமுள்ள ஆலிவ் எண்ணெயை ஊற்றி… நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.

6/10

செய்முறை:

செய்முறை:
கருத்தை எழுதவும்

இதனுடன் நறுக்கிய வெங்காயத்தாள், கோஸ், குடமிளகாய் சேர்த்து வதக்கவும்.

7/10

செய்முறை:

செய்முறை:
கருத்தை எழுதவும்

பிறகு, சோயா சாஸ், மிளகுத்தூள், உப்பு சேர்க்கவும்.

8/10

செய்முறை:

செய்முறை:
கருத்தை எழுதவும்

தீயைக் குறைத்து, பாசுமதி அரிசி சாதத்தை சேர்த்து சில நிமிடங்கள் கிளறவும்.

9/10

செய்முறை:

செய்முறை:
கருத்தை எழுதவும்

தனியே எடுத்து வைத்த வெங்காயத்தாளைத் தூவி பரிமாறவும்.

10/10

சைனீஸ் ஃப்ரைடு ரைஸ்

சைனீஸ் ஃப்ரைடு ரைஸ்
கருத்தை எழுதவும்

சுவையான சைனீஸ் ஸ்பெஷ்ல் ஃப்ரைடு ரைஸ் ரெடி.

Loading...
Categories: Rice Recipes In Tamil

Leave a Reply


Sponsors