குழந்தகளுக்கான முட்டை நூடுல்ஸ், kids egg noodles recipe in tamil, samayal kurippu in tamil, tamil cooking tips in tamil

தேவையான பொருட்கள்

முட்டை         –        1 அல்லது 2

மஞ்சள் தூள்     –        ஒரு சிட்டிகை

உப்பு               –        தேவையான அளவு

பட்டர்            –        தேவையான அளவு

செய்முறை

முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றவும்

சிறிது மஞ்சள் தூள் சேர்க்கவும்

உப்பு சேர்க்கவும்

நன்கு கலக்கவும்

ஒரு நான்ஸ்டிக் பானை சூடாக்கவும்

அதில் பட்டரை போட்டு உருகியதும் பான் முழுவதும் பட்டரை தேய்க்கவும்

பின்பு முட்டையை அதில் விடவும்

தீயை குறைத்து வேக விடவும்

முட்டை வெந்ததும் அதனை ஒரு தட்டில் வைக்கவும்

பின்பு அதனை படத்தில் உள்ளது போல் உருட்டவும்

அதன் பின் அதன் ஒரு முனையிலிருந்து அதனை படத்தில் உள்ளது போல் வெட்டிக் கொள்ளவும்

வெட்டிய துண்டுகளை விரிக்கும் போது ரிப்பன் போல இருக்கும்

முட்டை நூடுல்ஸ் ரெடி!!!!

Loading...
Categories: noodles recipes in Tamil

Leave a Reply


Sponsors