எலுமிச்சைபழ இட்லி, lemon idli recipe in tamil, samayal kurippu in tamil, cooking tips in tamil

தேவையானபொருள்கள்

இட்லி மாவு                 –      1 கப்,

கடுகு                       –      1 டீஸ்பூன்,

உளுத்தம் பருப்பு           –      அரை டீஸ்பூன்,

கடலைப் பருப்பு              –      அரை டீஸ்பூன்,

உப்பு                       –      தேவைக்கேற்ப,

எலுமிச்சை                 –      பாதி,

கறிவேப்பிலை              –      சிறிது,

மஞ்சள் தூள்               –      1/2 டீஸ்பூன்,

எண்ணெய்                 –      பொரிக்க.

செய்முறை

*இட்லி மாவில் மஞ்சள் தூள் சேர்த்து, மினி இட்லி தயாரிக்கவும்.

*எண்ணெய் சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, தேவைப்பட்டால் உப்பு சேர்க்கவும் (இட்லியில் ஏற்கனவே உப்பு இருக்கும்).

*தாளிதத்தில் இட்லி சேர்த்து, எலுமிச்சைச்சாறும் விட்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிரட்டி எடுத்துப் பரிமாறவும்.

* இப்போது சுவையான  எலுமிச்சைபழ இட்லி ரெடி.!!!!!!!!!!!

Loading...
Categories: idli Vagaigal In Tamil

Leave a Reply


Sponsors