பால் கஞ்சி, milk kanji recipe in tamil, samayal kurippu in tamil, cooking tips in tamil

தேவையான பொருட்கள்

அரிசி          –        1 கப்

நீர்              –        4 கப்

பால்            –        1 லிட்டர்

ஜீரகம்           –        1 மேஜைக்கரண்டி

நெய்            –        1 மேஜைக்கரண்டி

செய்முறை

பிரஷர் குக்கரில் அரிசியை எடுத்துக் கொள்ளவும்

நீர் சேர்த்து வேக வைக்கவும்

அரிசி வேகும் வரை வேக வைக்கவும்

பால் சேர்க்கவும்

நன்கு கலக்கவும்

பானில் நெய் விட்டு சூடாக்கவும்

ஜீரகம் சேர்க்கவும்

அதனை கஞ்சியுடன் சேர்க்கவும்

நன்கு கலக்கவும்

பால் கஞ்சி ரெடி!!!!!!!!!!! , பச்சைப் பயறு தோரனுடன் சேர்த்து உண்ணலாம்.

Loading...
Categories: pongal receipies in tamil

Leave a Reply


Sponsors