நாட்டுக் கோழி தக்காளி சூப், naaddukoli tomato soup recipe in tamil, country chicken soup recipe in tamil, cooking tips in tamil, samayal kurippu in tamil

தேவையான பொருட்கள்

நாட்டுக் கோழி               –               250 கிராம்

வெங்காயம்                      –               1(சிறியதாக நறுக்கியது)

தக்காளி                               –               1(மெல்லியதாக நறுக்கியது)

கறிவேப்பிலை                –               ஒரு கொத்து

இஞ்சி பூண்டு  விழுது  –               2 தேக்கரண்டி

உப்பு                                       –             தேவையான அளவு

மிளகாய் தூள்               –               1/2 தேக்கரண்டி

மல்லித் தூள்                    –               1/2 தேக்கரண்டி

 மஞ்சள் தூள்                –             தேக்கரண்டி

கரம் மசாலா தூள்        –             1/2 தேக்கரண்டி

நீர்                                            –               3 கப்

 மல்லித் தளை              –               2 மேஜைக்கரண்டி

அரைக்க

ஜீரகம்                                 –               1/2 தேக்கரண்டி

சோம்பு                                 –               1/2 தேக்கரண்டி

மிளகு                                –                 1/2 தேக்கரண்டி

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

பின்பு நல்ல மிளகு, ஜீரகம், சோம்பு போன்றவற்றை  அரைத்து கொள்ளவும்

பின்பு பிரஷர் குக்கரை எடுத்து வெங்காயம், தக்காளி மற்றும் கறி வேப்பிலை சேர்க்கவும்

பின்பு மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா தூள் போன்றவற்றை சேர்க்கவும்

பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்

பின்பு நறுக்கிய நாட்டுக் கோழி சேர்க்கவும்

பின்பு தேவையான நீர் சேர்க்கவும்

நன்கு கலக்கவும்

பின்பு அதனுடன் உப்பு சேர்க்கவும்

பின்பு அரைத்த மசாலா சேர்க்கவும்

நன்கு கலக்கவும்

பின்பு அதனை மூடிவைத்து வேக வைக்கவும்

பின்பு அதனுடன் மல்லித் தளை சேர்க்கவும்

நன்கு கலக்கவும்

நாட்டுக் கோழி சூப் ரெடி

Loading...
Categories: Soup Recipe In Tamil

Leave a Reply


Sponsors