நண்டு குழம்பு, nandu kulambu recipe in tamil, tamil cooking tips in tamil, tamil samayal kurippukal in tamil

தேவையான பொருட்கள்

நண்டு                             –        10

பெரிய வெங்காயம்            –        5

தக்காளி                          –       4

தேங்காய்                   –       1/2மூடி

மல்லித் தூள்               –       1 மேஜைக்கரண்டி

சீரகம்                      –        1 தேக்கரண்டி

சோம்பு                     –        1 தேக்கரண்டி

மிளகு                     –        1 தேக்கரண்டி

பச்சை மிளகாய்               –        7

எண்ணெய்                 –       தேவையான அளவு

உப்பு                      –        தேவையான அளவு

செய்முறை

 வெங்காயம் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். தேங்காய், தனியா சீரகம் சோம்பு, மிளகு, மிளகாய், ஆகியவற்றை அரைக்கவும். கடாயில் எண்ணெய்  விட்டு வெங்காயம் தக்காளி வதக்கி சுத்தம் செய்த நண்டு சேர்த்து இத்துடன் அரைத்த மசாலா சேர்த்து உப்பு போட்டு வெந்தவுடன் இறக்கவும். சுவையான நண்டுகுழம்பு ரெடி

Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, nandu recipes in tamil

Leave a Reply


Sponsors