இனிப்பு ஸ்டப்டு இட்லி, sweet stuffed idli recipe in tamil, cooking tips in tamil, samayal kurippu in tamil

தேவையானபொருள்கள்

இட்லி அரிசி                 –      8 கப்,

உளுத்தம் பருப்பு             –      1 கப்,

உப்பு                         –      தேவையான அளவு,

சுத்தமான கருப்பட்டி          –      2 கப்,

சிறுபருப்பு                    –      1 கப்,

நெய்                         –      சிறிதளவு,

தேங்காய் துருவல்           –      1 கப்.

செய்முறை

*இட்லி அரிசியை 8 மணி நேரம் ஊறவைக்கவும்.உளுந்தை 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

*இரண்டையும் தனித்தனியாக இட்லி மாவு பதத்துக்கு  அரைக்கவும்.

*சிறு பருப்பை சுத்தம் செய்து, சிவக்க வறுத்து வேக வைக்கவும் (பாதி வெந்தால் போதும்).

*இத்துடன் கரைத்து, பொடித்த  கருப்பட்டியையும் தேங்காய்த் துருவலையும் சேர்த்து இறக்கி வைத்துக் கொள்ளவும், இட்லித் தட்டில் அரை கரண்டி இட்லி மாவு ஊற்றி, மத்தியில்  கருப்பட்டிக் கலவையை பரப்பி, அதன் மேல் மேலும் அரைக் கரண்டி இட்லி மாவை ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.

*இப்போது சுவையான இனிப்பு ஸ்டப்டு இட்லி ரெடி.!!!!!!!!!!!!!!!!!!!!!!!

குறிப்பு: இட்லி மாவு அதிகம் புளிக்கக் கூடாது.

Loading...
Categories: idli Vagaigal In Tamil

Leave a Reply


Sponsors