Archive for February, 2020

தினமும் பச்சை தேங்காய் மென்று சாப்பிட்டால் என்ன நன்மைகள் ஏற்படும் தெரியுமா? உலகில் வெப்ப மண்டல நாடுகளில் மட்டுமே விளைகின்ற ஒரு பணப்பயிராக தேங்காய் இருக்கிறது. பூமியின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் இளநீர், தேங்காய் போன்றவற்றை தங்களது அன்றாட உணவு தயாரிப்பிலும் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கும் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு இயற்கை உணவாக இருக்கும் தேங்காயை தினமும் சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் மருத்துவ ரீதியான   Read More ...

அதிகாலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி உடலும் சுத்தம் ஆகிவிடும். அழகை மேம்படுத்தவும் பெரிதும் உதவும். தண்ணீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்தால் உடல் ரோக்கியமாக மேலும், உடலில் உள்ள சில பிரச்சனைகளை சரி செய்ய உதவும் நீரில் கலந்து குடிக்கக்கூடிய சில பொருட்களைப் பற்றி இங்கே பார்க்கலாம். வெறும் வயிற்றில்   Read More ...

பல சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் ஒன்று தான் பீட்ரூட். ஆனால்  பீட்ரூட்டை அதிகம் உணவில் சுர்த்துக் கொண்டால் பல பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும். அது பற்றி பார்க்கலாம். சிறுநீரின் நிறத்தை இது மாற்றுகிறது, இரும்பு சத்து குறைவாக ள்ளவர்களுக்கு எளிதில் பீட்டூரியாவை ஏற்படுத்துகிறது, இது ஆபத்தான நோயாக இல்லாமல் இருந்தாலும் இரும்பு வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் பிரச்சனைகளை வெளிக்காட்டுகிறது. இதில் ஆக்ஸலைட்டுகள் அதிகம் இருப்பதால் சிறுநீரக கற்கள் ருவாகலாம், ஏற்கனவே   Read More ...

இன்றைய உலகில் சுவையான துரித உணவுகளுக்கு ஆசைப்பட்டு ஆரோக்கியமான உணவுக்கு முக்கியத்தும் குறைந்து வருகிறது. இதன் விளைவு எண்ணற்ற நோய்கள், பெரியவர்கள் தான் இப்படி என்றால் குழந்தைகளை கூட சுவைக்கு அடிமையாக்கிவிடுகின்றனர். பள்ளி செல்லும் பெரும்பாலான குழந்தைகளுக்கு காலை உணவு பிரட், பிஸ்கட்டுடன் முடிந்து விடுகிறது. காலை நேர இடைவேளைக்கு இதே பிஸ்கட்டுகள் தான், வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால் கூட பிஸ்கட்டுகள் தான். இப்படி நம் வாழ்வில் இரண்டற கலந்திருக்கும்   Read More ...

இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துள்ளது என்பதை இந்த அறிகுறிகள் வைத்தே தெரிந்து கொள்ளலாம். இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் இவைதானாம்.அடிக்கடி சிறுநீர் வருவது, முக்கியமாக இரவு நேரங்களில் கண்பார்வை திடீரென மங்க துவங்குவது எந்த ஒரு விஷயத்திலும் சீராக கவனம் செலுத்த முடியாமல் போகும். எவ்வளவு நீர் அல்லது நீர் பானம் உட்கொண்டாலும் வாய் வறட்சியான உணர்வு தொடர்ந்து இருக்கும். தாகம் எடுத்துக் கொண்டே இருக்கும்.   Read More ...

அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் வரிசையில் மீனும் ஒன்று. அதில் முக்கியமான ஓர் சத்து தான் ஒமேகா-3 கொழுப்பு அமிலம். இந்த கொழுப்பு அமிலம் மற்ற உணவுப் பொருட்களில் இருந்தாலும் மீன்களில் வளமாக நிறைந்துள்ளது. ஆனாலும், அசைவ உணவுகளை அதிகம் எடுத்து கொண்டால் பல உடல் சார்ந்த கோளாறுகள் ஏற்படும். மீனில் சில விஷ தன்மை  உள்ளது. கடலில் அதிக பாதரச தன்மை கலந்துள்ளதாக ஆய்வாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். எனவே கடல்   Read More ...

இன்று யாரிடம் கேட்டாலும் வீட்டில் சர்க்கரை இருக்கிறதோ இல்லையோ தமக்கு சர்க்கரை நோய் என பலரும் கூற கேள்வி படுகின்றோம் ஏன் எம் வீட்டில் கூட இருக்கின்றார்கள் தானே 20 வயது இளைஞனை கூட இலகுவாக ஆட்சி செய்கிறது இந்த சர்க்கரை நோய். இது பரம்பரை நோய் என கூறப்பட்ட போதும் பரம்பரையில் ஒருவருக்கு கூட இல்லாத நிலையிலும் இன்று உள்ளவர்களுக்கு வந்து விடுகிறது. இதற்கான காரணம் வழமை போல்   Read More ...

மிக சிறந்த சித்த மருத்துவ பொருள்களில் ஒன்று கடுக்காய். இது வாயிலும் தொண்டையிலும், இரைப்பையிலும், குடலிலும் உள்ள ரணங்கள் ஆற்றிடும் வல்லமை பெற்றது. மேலும் மலச்சிக்கலைப் போக்கி குடல் சக்தியை ஊக்கப்படுத்தும். பசியைத் தூண்டி இரத்தத்தைச் சுத்தப்படுத்தி வாத பித்த கபம் ஆகியவற்றால் வரும் ஏராளமான நோய்களைக் குணப்படுத்தும். கடுக்காயின் மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம். கடுக்காய்ப் பொடியைக்கொண்டு பல் துலக்கினால், ஈறு வலி குணப்படுவதோடு ஈறில் இருந்து வரும்   Read More ...

ரொட்டி வகையை சேர்ந்த ஒரு உணவு வகைதான் சப்பாத்தி. இது மைதா, கோதுமை இரண்டிலும் செய்வார்கள். ஆனால் மைதாவை விட கோதுமை நல்லது என நமது முன்னோர்கள் சொல்வதுண்டு. சப்பாத்தி இன்று பல வீடுகளில் கட்டாய இரவு உணவாக மாறியிருக்கிறது. ஏனெனில் சப்பாத்தி பலவித நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றது. குறிப்பாக இதில் நம் உடலுக்கு அதிமுக்கியம் தேவையான வைட்டமின் B,E, மினர்ல்கள் ,காப்பர் ஸிங்க், ஐயோடின் ,சிலிகான் ,பொட்டாசியம் மற்றும்   Read More ...

ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் ஒரு தனி விதமான பண்பாடும் கலாசாரமும் உள்ளது. பல நாடுகளின் கலாசாரமும், பழக்க வழக்கங்களும் மிகவும் வித்தியாசமாகவே இருக்கும். அந்த வகையில் சீனர்களும் அடங்குவர். நம்மில் பலருக்கு சீனர்களின் பல்வேறு விசித்திரமான நடைமுறைகளை பற்றி நன்கு தெரியும். அனைத்து துறைகளில் எப்படி சீனர்கள் முன்னிலையில் உள்ளனரோ அதே போன்று இவர்களின் கலாசாரத்திலும் இவர்கள் முன்னிலையில் உள்ளனர். இவர்கள் கடைபிடிக்கின்ற இது போன்ற விஷயங்கள் தான் அவர்களை   Read More ...

ஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா . குளிர்காலம் முடிந்து கோடை காலம் தொடங்கிவிட்டது இனி பகல் நேரம் அதிகமாகவும் இரவு நேரம் குறைவாக இருக்கும். வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் உடலில் உள்ள நீர்ச்சத்து வியர்வை மூலம் அதிகமாக வெளியேறும் இதனால் உடலில் வறட்சி அடைந்த சருமம் பொலிவிழந்து காணப்படும். எப்பொழுது பார்த்தாலும் ஒரே தாகமாக இருக்கும் இது போன்ற பிரச்சனைகளைப்   Read More ...

சீரக‌ம் பொதுவாக உடலு‌க்கு ந‌ல்லது எ‌ன்று பலரு‌க்கு‌ம் தெ‌ரி‌யு‌ம். அதனை எ‌ந்த ‌விஷய‌த்‌தி‌ற்கு எ‌வ்வாறு பய‌ன்படு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்றுதா‌ன் தெ‌ரிவ‌தி‌ல்லை. வா‌ந்‌தி எடு‌த்தவ‌ர்களு‌க்கு, வெறு‌ம் கடா‌யி‌ல் ‌சீரக‌த்தை‌ப் போ‌ட்டு வறு‌த்து அ‌தி‌ல் த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி கொ‌தி‌க்க வை‌த்த கஷாய‌த்தை‌க் கொடு‌க்க வா‌ந்‌தி ‌நி‌ற்கு‌ம். சீரகம் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை ஆறவைத்து அடிக்கடி குடித்து வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும். சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல்,   Read More ...

Sponsors